பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

814 திருக்குறட் குமரேச வெண்பா பிறன்பொருள் வெஃகும் பிழையுடையார் எய்தார் அறன்பொருள் இன்பம் அருள். வெஃகுவார் விரைந்து விளிவார்.


- 178. வள்ளலுயர் ஆய்செல்வம் மாருமல் ஏன்வளர்ந்து கொள்ளநின்ற தின்பம் குமரேசா-உள்ளதென்றும் அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். )هـw( இ-ன். குமரேசா ஆப் வள்ளலது செல்வம் என்றும் பெருகி என் இன்பமுற கின்றது? எனின், செல்வத்திற்கு அஃகாமை யாது எனின், பிறன் கைப்பொருள் வெஃகாமை வேண்டும் என்க. ஒருவன் செல்வம் சுருங்காமைக்குக் காரணம் பிறனுடைய கைப்பொருளை அவன் கவர்ந்துகொள்ள விரும்பாமையே யாம். வெஃகலால் விளையும் கேடுகளை மேல் எழு கவிகளில் உணர்த் தினர்; இனி, வெஃகாமையால் வரும் நன்மைகளை உணர்த்து கிரு.ர். கீமை ஒழிக்க நன்மை தெளிக் து வாழ்வதே உயர்வாம். அஃகாமை என் மத எதிர்மறைத் தொழிற் பெயர். ஆகு பெயராப் அகன் காரணத்தைக் குறித்த கின்றது. வெஃகல் அஃகலைஆக்கி அழிவே செய்யும், அஃகல்=குறைதல், சுருங்கல். அஃகுநீ செய்யல். (ஏலாதி, 27) நட்புகார் அற்றன: கல்லாரும் அஃகினர். (நாலடி, 12) கற்பக் கழிமடம் அஃகும். (நான்மணி, 29) அஃகிய மதுகை. (சீவகசிந்தாமணி, 299) Yஅஃகல் இல் அறநெறி. (இராமா, பள்ளி, 107) அல்லாயிரம் ஆயிரம் அஃகின. (இராமா, அதி, 69) இவற்றுள் அஃகல் குறித்த கிற்கும் பொருண் அறிக. செல்வம் அஃகும் இயல்புடையது. அது அஃகாமல் இருத் தற்கு அதிசயமான ஒர் உபாயம் இங்கே அறிய வந்தது. கைப் பொருள் என்ற த ஒருவன் கனக்கு உரிமையாக மருவியுள்ளது என அதன் கிலைமையும் நீர்மையும் தலைமையாத் தெரியகின்றது.