பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95.0 கிருக்குறட் குமரேச வெண்பா திவினை வியாது பின்சென்று வெந்துயர் செப்து கொன் மறுள்ளதை இதில் அறிந்து கொள்ளுகிருேம். பரதன் கோள் மூட்டிச் சங்கமனக் கொன்ருன்; அந்தப் பிறவியில் அவலமாப் இறந்தான்; மறுபிறவியை அடைந்தான்; கோவலன் என்னும் பெயரோடு எழுத்தான். தீவினை இவனைத் தொடர்ந்து அடர்க்க வந்தத; முடிவில் ஒரு கொல்லன் கோள்மூட்டின்ை; கொலை யுண்டு இறந்தான். தான் முன்னம் மூட்டிக் கொன்ற படியே இவன் முடிக் த மடிக் தான். வினைப்பகை விடாமல் தொடர்ந்து பின்சென். அட துகொன்றுள்ளல வியக் து காண்கின்ருேம். கோள் மூட்டிச் சங்கமனேக் கொல்விக்கான் கோளாலே வாள்மூட்டக் கோவலனும் மாண்டானே-நாள் நீட்டிச் சென்ரு லும் தீவினதான் செய்தவனே ச் சேர்ந்துகொல்லும் ஒன்ருதே தீமை ஒழி. கூற்றம் கடந்து குதிக்கலாம் தீவினையின் ஆற்றல் கடத்தல் அரிது. வியா வினையை விசையாது ஒழிக. 208 பண்டுயர்ந்த காளமுனி பாண்டவர்பால் செய்திதால் கொண்டானேன் கேடு குமரேசா-மண்டுகின்ற தீயவை செய்தார் கெடுதல் கிழறன்னே வீயா தடியுறைங் தற்று. (அ) இ.ள் குமரேசா பாண்டவரிடம் கொடிய தீமை செய்க காளமுனி என் உடனே மாண்டு மடிக் தான்? எனின், தீயவை செய்தார் கெடுதல் கிழல் கன்னே வியாத அடியுறைக்கம்.று என்க. ஒருவன் கிழல் விடாமல் கொடர்க்க அவன் அடியில் வந்து தங்குவதுபோல் திவினைகளைச் செப்தவர் தப்பாமல் கெடுவர். நல்லவையே செய்; தீயவை செப்யாதே; அவை எவ்வழி யும் இன்பம் பயக்கும்; இவை பாண்டும் தன்பமே விளக்கும். தன்னைச் செய்தவனைத் தீவினை விடாமல் தொடர்ந்து வெப்ய துயரமாப் வதைக்கும். அவ்வுண்மையைத் தெளிவாக விளக்கு தற்கு ஒர் அனுபவமான உவமையை இதில் கொடுத்திருக்கிருர், ஒப்பின் குறிப்பு அநுட்பம் மிகவுடையது. -