பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

952 திருக்குறட் குமரேச வெண்பா சீவகன் முன் பிறப்பில் தாதகி நாட்டு மன்னன் மகனப் மன்னிய சிறப்போடு விளங்கியிருக்கான். இளவரசனுயிருந்த அவன் ஒருநாள் ஒரு அன்னக் குஞ்சை எடுத்து வந்து கூட்டில் வைத் தப் பிரியமா வளர்த்தான். அவனே பின்பு எமாங்கத காட்டு அரச குமானப்ப் பிறந்தான். காயை விட்டுப் பிரித்தான்; சிறையும் பட்டான். முன்பு செய்க விேயிைனலேயே பின்பு இன்னவாறு இன்னல் அடைய நேர் காப்! என வினையின் விண் Η ΙΙ ΨΗ) அவனுக்கு முனிவர் இங்கனம நன்கு o ணாத்தியுள்ளார். வருதிரை ணலினும வளியில்ை திரள சருகிலே போலவும சாயை போலவும மருவிய வி ைவசம வருவ தல்ல திங்க ஒருவர்க ணு ஒரு நாளும் இலஃலயே. (மேருமக்தாம) நிழல் போல் தொடர்க் துவரும் வி ைபின்படியே உயிர்கள் ன வ்வழியும நுகர் து வருகின்றன; வேறு வழியில் பாதும் விண் வது இல்லை என இது விளக்கி யுள்ளது. சாயை= கிழல். மனம் மொழி மெய்களால் தான் செய்த செயல்களே விஜன களாய் வருகின்றன; அந்த வினைகளின் பயன்கண் ணக்க மனித அம் அனுபவியாமல் தப்ப முடியாது. உருவ நிழல் உடலை விடாமல் தொடர்தல் போல் அருவமான வினை உயிரை விடாமல் தொடக்க தன் பயனே பாண்டும் தப்பாமல் ஊட்டி விடுகிறது Our acts our angels are, or good or ill, Our fatal shadows that walk by us still. [John Fletcher] கல்லதோ தீயதோ சாம் செப்த வினைகளே நமது கியமன தெய்வங்கள்; கிழல்போல் சம்வினைகள் நம்மைத் தொடர்ந்து வருகின்றன என்னும் இ.த ஈண்டு எண்ணி யுனா வுரியது. வினை, கிழல்போல் வியாது பின் தொடர்ந்து அடர்ந்து வரும் என்று தேவர் கூறியுள்ளதை இந்த அயல் காட்டுக் கவிஞ ரும் இப்படிப் பாடியிருககருர். செப்த வினை யாஅம் விடாது; அதனை உணர்ந்து கல்லதையே சயந்து செப்த உய்தி பெறுக. ஒருவன் மூண்டு செய்த விேனை யாண்டும் விலகாமல் வந்து அவனையே கொல்லும். இது காளமா முனியிடம்காண கின்றது.