பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 956 திருக்குறட் குமரேச வெண்பா அறம்சொல்லக் கொள்ளும் அறம்என்று அறிந்தாங்கு அறமசொல்லி ர்ைக்கு அறம் ஆமென்று அறியாய் புறஞ்சொல்லி தன்று புலால்குற்றம் என்று துறந்தொழிங் தால்கொலை துன்னினர் யாரோ? (லேகேசி) தருமத்தைப் போதிக்கால் கருமம் உண்டாம்; புலால் உண்டல் குற்றம் என்று ஒழிக் கால் கொலைப்பாவம் ஒழிக்க போம். தீயது ஒழியின் நல்லது வினயும் என இது உணர்த்தியு ளது துன்னல் இதில் மன்னியுளது பொருனை உன்னி யுணர்க. களவு வஞ்சம் கற்பழிவு பொப் முதலாகத் தீமைகள் பல வகையிலுள்ளன. ஆகலால் தீவினைப்பால் என வந்தது. பால்= பகுதி. இன்சொல், இகம் முதலிய கல்வினைப் பகுதிகளே உயிர்க்கு கலம் புரிந்து வருகின்றன. விேனப் பகுதிகள் யாண் டும் துன்பங்களே தரும் ஆதலால் அவற்றை ஒருவினவர் இரு மையும் இன்புறுகின்றனர். கீமை சிறிது மருவினும் பெரிய துயரமே. தீயிலும் விடத்திலும் கீமை தியதே. == கிருகன் என்னும் மன்னன் பெரிய தருமவான். அரிய பல தானங்கள் செப்து சிறந்து புண்ணியவாளுப் உயர்ந்து வந்தான். உலக வாழ்க்கையில் அவனே அறியாமல் சிறிய ஒரு பிழையும் நேர்ந்தது முடிவில் முடிவு வந்தபோது நடுவனை யமன் இக் தருமசீலனை நோக்கி 'அரசர் பெரும! நீ புரிந்துள்ள புண்ணி யம் பெரிது; கெனியாமல் செய்த பாவம் சிறிது உளது; அந்தச் சிறியதன் பலனை முன்னதா அனுபவித்து விடுக’ என இனிது கூறிப் புனிதமாக்கினன். ஆக்கிய முறையை அயலே நோக்குக. இறப்புவந்து அடைந்ததாக என்னே அம் மறலிகோக்கி அறப்பயன. பெரிது கெஞ்சத்து அறிந்திலே இயற்றுபாவத் திறப்பயன என னிற் சாலச் சிறிதுபூந் தெரியல் வேங்தே! முறைப்படக் கூறல் வேண்டும் முன் எது நுகர்வது? என்ருன். இதுமுன் நுகர்வல் என்று செப்பினன்: செப்பலோடும் ஒதியாய் வீழ்தி என்ன வீழ்ந்தனன்; உலகுக் கெல்லாம் ஆதிகின மலர்க்கைதிண்டி அவ்வுருத் தீர்ந்தேன் என்னுக் கோதைள்ே முடியில்தாழ்ந்து கொழும்பொன்டுை எய்திைைல். (பாகவதம், 10,86) உயிரை எவ்வாறு தீவினை துயர் உறுத்தம் என்பதை இது தெளிவா விளக்கியுளது. கல்வினை பேரின் பங்கண் சல்குகிறது;