பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. விே னை ய ச் சம் 957 தீவினை கொடுத்துன்பங்கனை வினைக்கிறது. கரும விண்வுகளின் பலன்களை இங்கே உறுதியாப்க் கருதியுணர்ந்து தெளிகின்ருேம். தன் உயிர் அயர்உருமல் உயர்கதி அடைய விரும்புகிறவன் தீமையை யாதும் செய்யலாகாது; பாண்டும் கனமையையே உரிமையோடு கருதி எவ்வழியும் கடமையா மருவிவர வேண்டும். தீவினையைச் செய்ய சேர்ந்தவன் கோவினை அடைந்து கொந்து மடிவான். இது மாரீசன் பால் கேரே தெரிய கின்றது ச ரி த ம் . இவன் சுங்தன் என்னும் இயக்கனுடைய மைந்தன். தாப் பெயர் தாடகை. மாய வஞ்சனைகளையே பழகி பாண்டும் தீய வெஞ் செயல்கனேயே இவன் மூண்டு புரிந்து வந்தான். செப்து வந்த தீவினையால் எவ்வழியு வெவ்விய துயரங்களே விளைந்து வந்தன. இவனுடைய தங்கையும் தாயும் தம்பியும் மாண்டு மடிக் தனர். மடியவே கொடிய செயல்கள் குடிகேடுக்ள் என்று தெளிக்க அவற்றை அடியோடு விட்டுத் தனியே ஒரு வனத்தில் இனியனப் இவன் தவம் புரிந்திருந்தான். அவதிலைகனை ஒழிக்க இங்கனம் இவன் தவகினேயில் இருக்க வருங்கால் ஒருநாள் இலங்கை வேங்கன் இவன் பசல் வந்தான். சீதை மேல் காதல் கொண்டு கோகலுழக்.து வந்த அவன் இவனைத் கனககுத் தனை புரியும்படி வேண்டினன். தனது நீச ஆசையை சேசே வினக்கி மோசம் புரிய உரைத்தான். முதலில் இவன் மறுத்தான; பின்பு இசைக்தான். அழகிய ஒரு மாயமானப் வடிவுகொண்டு சானகி எதிரே போப்ச் சாதரிய சாகசமாப் கின்ருன். நல்ல மான் என்.று நம்பி அதனைப் பிடித் தத் கரும்படி தன் நாயகனை அத் அளயவள் வேண்டினுள். கோதண்ட விரனும் தீது என்று தெளி யாமல் பிடிக்க சேர்க் தான். அது பிடிபடாமல் விரைந்தது; அவன் தொடர்ந்து சென்ருன்; அது வேகமாப்ப் போகவே அவ் விரன் ஒர் அம்பை எவினன். பானம் பாயவே இவன் பட்டு மாப்ந்தான். ஒட்டிய தீமைஉயிரைத் தியராக்கிஒட்டியது. கெட்டிலேச்சரம் வஞ்சனே நெஞ்சுறப் பட்டது அப்பொழுதே பகு வாயில்ை அட்ட திக்கினும் அப்புறமும் புக விட்டழைத்துஒரு குன்றென வீழ்ந்தனன். (1)