பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

958 திருக்குறட் குமரேச வெண்பா ஆசை நீளத்து அாற்றினன் வீழ்ந்த அங் ரீசன் மேனியை கின்றுடன் கோக்கினன் மாசில் மாதவன் வேள்வியின் வந்தமா ரீசனே இவன் என்பதும் தேறினன். (2) (இராமா, மாரிசன்வதை) தீய மாயம் செய்தவன் இ வ் வ ர று மாய நேர்ந்தான். அன்னிய தீவினையாளன் இன்னல் அடைந்து இழிந்து அழிந்து ஒழிவான் என்பதை உலகம் கெளிய இவன் உணர்த்தி கின்ருன். தீய செயல்இலேயே சீவனுயர் தேவனுய்த் தூயஒளி வீசும் தொடர்ந்து தீமை நீங்கிச் சேமமாப் வாழுக. 210. பண்டு துயரம் பலசெய்தும் பொன்னவன்சேய் கொண்டிலன்கே டென்னே குமரேசா-கண்ட அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின். (ώ) இ-ள். குமரேசா பிறர் பல தயரங்கனேச் செப்த பிரகலாதன் ஏன் ஒரு கேடும் அடையாக இருக்தான்? எனின், மருங்கு ஒடித் தீவினை செய்யான் எனின், அருங்கேடன் என்பது அறிக. நல்ல நெறியை விலகிச் சென்று தீவினையை ஒருவன் செப் யான்ஆயின் அவன் அல்லல் யாஅம் இல்லாகவன் என்று தெரிக. மருங்கு=பக்கம் மருங்கு ஒடி என்றது நீதி முறையை விட்டு விலகி விரைன் த கீ து புரியும் திறக்கெரிய, பாவங்கனேச் செய்து பழகினவர் அவற்றை ஆவலோடு செய்வர் ஆதலால் அந்த வேட்கையும் வேகமும் ஒடி என்ற தல்ை உணர வந்தன. வழி அல்லா வழி மேல் ஒடிப் பழி பாவங்கண்ச் செய்பவர் எவ் வழியும் அழிதுயரங்கேைய அடைந்த அவலமாய் ஒழிகின்ருர், அரும்கேடன் = அரிதாகிய கேட்டையுடையவன். கேடு யாதும் அறியாதவன் என்பதாம். அருமை ஈண்டு இன்மை மேல் கின்றது. கேடு இல்லாதவன் அருங்கேடன் என சேர்க் தான். ஆக்கம் அடையும் வழி நோக்க வந்தது கல்வினையால் ஆக்கம் பெருகி வரும்; கேடு அருகி ஒழியும்; இதனை சாடி அறிக