பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. வெ ஃ க | ைம 815 தன் பொருள் கிறைக்க எவ்வழியும் பெருகியிருக்க வேண் டும் என்றே எந்த மனிதனும் எண்ணி வருகிருன். அவன் எண் ணியபடி அது குறையாமல் இருக்க வேண்டுமானல் அதற்கு ஒரு புண்ணியம் செய்ய வேண்டும். அங்கப் புண்ணியம் என்ன? வெஃகாமையே அது இங்கே கண்ணியமாய்க் கானவக் களது. உன் செல்வம் அஃகாமல் இருக்க வேண்டின் நீ பிறன் பொருளை வெஃகாமல் இருக்க வேண்டும் என்ற கல்ை வெஃகா மை யின் விழுமிய ம கி ைம தெளிவாய் விளங்கி கின்றது. வெஃகுவார் அஃகி அழிவார்; வெஃகாகார் பாதும் அஃகாமல் உயர்வார். அஃகாத இனிய வாழ்வு வெஃகாமையில் உள்ளது. 'அஃகா அன்பும் வெஃகா உள்ளமும்.' (ஆத்திரையன்) அஃகாமையும் வெஃகாமையும் ஒருங்கே இதில் வந்துள் ளன. வெஃகாத மனம் வியனை மகிமையுடையது என ஆத்தி ரையன் பேராசிரியர்ை இவ்வாறு கூறியிருக்கிரு.ர். பிழையான விழைவு இல்லையேல் அங்க மனித வாழ்வு புனிதமாய்ப் புண்ணி யம் பொலிந்து வருகிறது. வவ்வுகல் ஒழியின் திவ்விய கிலேயாம். த்யக்த ஸர்வ பரிக்ாஹ: (கீதை, 4-21) எதையும் எவ்வகையிலும் வவ்வாதே என இது குறித்தளது. வெஃகாமை அஃகாக செல்வத்தை அருளுதலால் அதனை யுடையவன் திவ்விய திருவாளனுப்ச் சிறந்து திகழ்கின்ருன். அவ் வியம் பேசி அறங்கெட கில்லன் மின் வெவ்வியன் ஆகிப் பிறர் பொருள் வன்வன் மின் செவ்வியன்,ஆகிச் சிறந்துண்ணும் போதொரு தவ்விக்கொண் டுண்மின் தலைப்பட்ட போதே. (கிருமங்கிரம்) வெவ்வியனுப்ப் பிறர்பொருண் வல்வாகே! எனத் திருமூலர் இவ்வாறு போதித்திருக்கிரு.ர். பழி வழியில் பறித்து வரும் சிறு பொருள் அவனுடைய பெரிய செல்வக்கை அழித்து அல்லல் களே விளைத் து விடுகிறது. புல்லிய விழைவு புலே விளைவாகிறது. பல்பொருள் வெஃகும் சிறுமை செல்வம் உடைக்கும் படை. (கிரிகடுகம், 38) தன்னைச் சார்ந்தவனைச் சிறியவனுக்கி அவனது செல்வத் தைக் கெடுத்த விடும் என வெஃகலின் கீமையை நில்லாதர்ை