பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தீ வி. னை ய ச் ச ம 959 அருஞ் செவ்வி (குறள், 565) இது இங்கே எண்ணவுரியது. அரிய பிரயோகங்கள் கருதி யுனா வந்தன. விேனை செய்யான் அருங்கேடன் னன்றதனல் அக%னச் செப்வான் பெருங்கேடன் என்பது பெறப்பட்டது. தனக்கு யாகொரு கேடும் கோமல் சுக சாப் வாழவிரும்பு கிறவன் யேசெயல்கண் யாண்டும் செய்யாமல் இருக்கவேண்டும். கெட்ட வினை கேட்டையே கரும்; நல்லது நன்மையே நல்கும். தீய வினை செய்யாதவன் தளபவன் ஆகிருன்; ஆகவே எல்லா இன்ப கலங்களும் அவனிடம் உரிமையாய் வந்த சேருகின்றன. வாயுவினே நோக்கியுள மாண்டவய நாவாய் ஆயுவின நோக்கியுள யாக்கை யவையேபோல் தியவினே நோக்குமியல் சிந்தனேயும் இல்லாத் தூய்வனே நோக்கியுள துப்புரவும் எல்லாம். (குண்டலகேசி) தீவினயை எண்ணுக புண்ணியவானுக்கு எல்லாச் செல்வ கலங்களு ரிமையாய் அமைகின்றன என இ.த குறித்துளது. குறிப்புகள் கூர்ந்து சிந்திக்கக்கக்கன. தீய செய்யாதவ இனக் கேடு அனு கா தி: ஆக்கங்கள் எல்லாம் அவனே நாடிவரும்; எங்கும் அவன் பாக்கியவான் சு ன்பது நன்கு கெரிய வந்தது. செப்யான் எனின் என்றதில் அங்ஙனம் செப்தலை விடுதல் அரிது என்பது தொனித்துள்ளது அவ்வுண்மையை நூனித்து உணர்க. தீய பழக்கம் சேயமாப்த் தொடர்கிறது. == மருங்கு ஒடலும் தீவினை செப்தலும் அதன் பயனப்ப் பெருங்கேடுகண அடைந்து பேதற்.று உழலலும் சீவர்களுடைய இயல்புகளாய்ச் செறிந்து வருகின்றன. மாய மருள்களான திய இருள்கள் நீங்கிய பொழுது தான் மனிதன் அாயனப் ஒளி மிகுந்து உயர்கின் முன். அங்கப் புனித கிலேயை அடைந்தவன் எவ்வழியும் இனியனுப் யாண்டும் இன்பமே நுகர்கிருன். கல்வினே யுடைய ரோர் கஞ்சுணனின் அமுதம் ஆகும்; இல்லையேல் அமுதும் கஞ்சாம்; இன்னதால் வினேயின் ஆக்கம் (சீவகசிந்தாமணி, 2314) பகைவர் ஊட்டிய சஞ்சை உண்டாலும் நல்வினையுடைய வனே அது கொல்லாது; அமுதமாய் நல்லதே செய்யும் தீவினை