பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

960 திருக்குறட் குமரேச வெண்பா யான வைக்கு அமு கஞ்சாம்; எவ்வழியும் அவன் துன்பமே யு.ஸ்வான் என வினையின் விண்வுகளை இக இனிது விளக்கியுளது. தீவினை செப்பவனையே கேடுகள் அடையம்; அது செய்யா கவன யாதொரு கேடும் அணுகாது; பாண்டும் இனியகுய்த் கனி மகிமையோடு அவன் வாழ்ந்து வருவான். தான் இன்ப மாப் வாழ விரும்புகிறவன் துன்பமான விேனையை பாதும் செய்யலாகாது. கல்வினைகளையே நாடி சன்கு ஒழுக வேண்டும். கருமமே இன்பம் தரும் ஆதலால் அதனை உரிமையாப் மருவினவர் இருமையும் பெருமையாப் இன்புறுகின்றனர். தருமம் தாங்கிய மரபுகள் தழைத்தினிது ஓங்கி அருமக் காகிய அமிர்தென அகிலமீ துலாவும்: கருமம் இயதேல் கடுவெனக் கடையதாய்க் கழிந்தே இருமையும் துயர் அடைந்தழிக் தொழிக்கிடும் இழிந்தே. (வீரபாண்டியம்) புண்ணியம் இனிய அமுதமாப் எண்ணிய இன் பாலங்களை அருளுகிறது; பாவம் கொடிய விடமாப்ப் படு கேடுகளையே செய்கிறது. துயர் இன்றி உயிர் வாழ்வு உயர்வாப் ஒன்குவது தீவினை நீங்கிய அளவே யாம். அவ்வழியே ஒழுகி உயர்க. கல்வினையாளரை அல்லல்கள் அணுகா. எவ்வழியும் அவர் திவ்விய கிலையில் உயர்ந்து திகழ்வர். அவருடைய வாழ்வு இயல் பாப் உயர்ஒளியுடையதாம். இது பிரகலாதன் பால்கெரியகின்றது. ச ரி த ம் . இவன் இரணியனுடைய அருமைத் திருமகன். கருமகுண நீர்மையன். இளமையிலேயே மெய்யுணர்வுடையனப் விழுமிய கிலேயில் இவன் விளங்கி யிருங் கான் அழகு அறிவு லேம் ஓர்மை முதலிய கீர்மைகள் யாவும் இவனிடம் கிறைந்திருந்தன. அரிய பெரிய அரச பதவியால் இறுமாந்து தானே தலைமைக் கடவுள் என்று கருக்கி கின்று தங்தை பாண்டும் தெய்வ கிந்தனை செய்து வருவதை இம் மைந்தன் அறிந்து மறகி வருக்தின்ை. அறிவுரை கள் கூற சேர்ந்தான்: 'அகில அண்ட கோடிகளுக்கும் சகல சிவகோடிகளுக்கும் தலைமையான பரம் பொருள் ஒருவன் உளன்; அவன் எங்கும் கிறைக்கவன்; எல்லாம் அறிந்தவன்; என்றும் உள்ளவன்; அதிசய ஆற்றல்களுடையவன்; அவன்