பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. தி வி ?ன ய ச் ச ம் 961 அருளால் யாவும் இயங்கி வருகின்றன’’என்று இவ்வாறு இவன் புகழ்க்க கூறினன். கூறவே அவன் சினத்து சீறினன்; முடிவில் இவனக் கொன்று தொலைக்கும்படி கொலைஞரை ஏவினன். அப் பொல்லாதவர் இக் கல்லவனைக் கொல்ல மூண்டு கொடுந்துயர் கள் செய்தனர். மலே மேல் எற்றித் தலைகீழ் உருட்டினர்; ஈஞ்சை உள்ளே ஊட்டினர்; கண்டங்கள் கொண்டு தலைமேல் அடித்தனர்; வாளால் வெட்டினர்; வேலால் குத்தினர்; கல்லு டன் பிணைத்துக் கடலில் இட்டனர்; யிேல் தள்ளினர். அந்தக் கொடிய அல்லல்கள் யாவும் இவனே யாதொரு கேடும் செய்ய வில்லை. இத் தளயவனுடைய மகிமையை உணர்ந்து அத்தியவரும் வியக்கனர். அதிசய வியப்புகள் எவ்வழியும் துதிபுரிய நேர்ந்தன. காயின்மன்னுயிர்க்கு அன்பினன்.தன்னே அத் தவம்எனும்தகவில்லோர் ஏயெனும் துனே மாத்திரத்து எய்தன எறிந்தன எறிதோறும் தாயவன்தனைத் துணே என உடைய அவ் ஒருவனேத் துன்னதார் வாயில்வைகன ஒத்தன. அத்துணே மழுவொடு கொலேவாளும். (1) எறிந்த எய்தன எற்றின குத்தின ஈர்த்தன படையாவும் முறிந்த நுண்பொடி யாயின முடிந்தன முனிவிலான் முழுமேனி சொறிந்த தன்மையும் செய்திலவாயன தூயவன் துணிவுஒன்ரு அறிக்கநாயகன் சேவடிமமந்திலன் அயர்த்திலன் அவன்காமம். (2) உள்ள வான்பெரும் படைக்கலம் யாவையும் உக்கன வுரவோய் கின் பிள்ளை மேனிக்கு ஒர் ஆனி வங்கிலகினிக் செயல்என் கொல் பிறிது என்னக் கள்ள உள்ளத்தன் கட்டினன் கருவிகள் கதுமெனக் கனல் பொத்தித் தள்ளுமின் என உரைத்தனன் வயவரும் அத் தொழில் தலே கின்ருர். (3) குழியில் இங்தனம் அடுக்கினர் குன்றெனக் குடந்தொறும் கொணர் எண்ணெய் இழுது கெய்சொரிங் கிட்டனர் நெருப்பெழுங் திட்டது விசும் பெட்ட அழுது கின்றவர் அயர்வுற ஐயனே ப் பெய் தனர் அரீஇ என்று தொழுது கின்றனன் நாயகன் காளினே குளிர்ந்தது சுடுதீயே. (இராமா, இரணியன் வதை) நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகக இவை நேரே விளக்கியுள்ளன. கொடிய பயங்கரமான செடிய அயரங்கண் நீசத்தனமாப்ச் செப்திருக்கின்றனர். அந்த வெப்ப செயல்கள் யாதொரு வே 121