பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

962 திருக்குறட் குமரேச வெண்பா தனையும் செய்ய வில்லை. யுேம் சுடாமல் குளிர்ந்திருப்பது இத் அாயவனுடைய புண்ணிய கீர்மையைக் கண்னதிரே காட்டியுளது. தாயின் மன் உயிர்க்கு அன்பினன் எனக் குறித்திருத்தலால் இவனு டைய அருள் ஒழுக்கத்தையும் கெய்வத்திருவருண்யும் அறிந்து கொள்கிருேம். அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை என்ற அருள் மொழியின் பொருள் இக்கருணையாளனிடம் தெளிவாய் விளங் கியுள்ளது. யாசம் இடர் கருதாமல் வேர்களுக்கு யாண்டும் இகம் புரிக்க வருபவன் தேவ தேவனுடைய நீண்ட கருணையை நேரே பெறுகிருன். துன்பத் தொடர்புகள் அவனைத் தொடாமல் தெலைக்க போகின்றன. தீவினை செய்யான் எனின் அவனைத் தியும் சுடாது என்பதை உலகம் கண்டு தெளிய உயர்ந்த ஒரு சான் ருப் இவன் ஒளி செய்துள்ளான். அவ்வுண்மையை இவனது சீவிய சரித்திரம் ஒவியக் காட்சியாப் உணர்த்தி கிற்கிறது. கொலையாளர் மூண்டு செய்த புலையான கேடுகள் யாவும் இவனே யாதொரு துயரும் செய்யாமல் ஒழிந்துபோயுள்ள கிலே மையை இதில் உணர்ந்து கொள்ளுகிருேம். பொருள் நயங்களை ஊன்றி நோக்கி ஒர்க்க உணர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும். மருங்கு ஒடித் தீவினை செய்யாதவன் கேடு அறியான் என் பதை நாடு அறிய இவன் நன்கு உணர்த்தி கின்ருன். கேடு புரியாதான் கேடிலளுய் எஞ்ஞான்றும் பீடும் பிறவும் பெறும். தி.க புரியாமல் நீதியாப் நிலவுக. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. தீவினையை விழுமியார் அஞ்சுவர். தீவினை கீயினும் தீயது. அதனைச் செய்யாமையே மெயப்பான அறிவு. பிறன் கேடு சூழ்வோன் பெருங்கேடு அடைவான். வறுமை யுறினும் ைேம செப்பலாகாது. தீவினை செய்யான் கோவினை எ ப்தான். செப்த வினைப்பயன் சேர்ந்து கொல்லும். கிழல்போல் தொடர்ந்து அழல்போல் வருத்தும். தனக்கு நன்மை காடுபவன் ைேம புரியான். தீமை -ெப்யாதவன் சேமமாய் வாழ்வான். உக-வது தீவினையச்சம் மும்,விற்று.