பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்திரண்டாவது அதிகாரம். ஒ ப் பு வ றி த ல் --డాTTEY-rū அஃதாவது உலக கிலேயை அறிந்து உதவி புரிதல். அறிவு டைய மனிதன் பிற உயிர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை யை உய்த் தணர்ந்த உபகாரம் செய்ய வேண்டும் என்பதாம். சிவினையை அஞ்சி ஒகங்குக என முன்னர் உரைத்தார்; இதில் ால்வினையை சயந்து செய்க என்று வியந்து காண விளக்குகின் ருர் ஆதலால் அதன்பின் இனமா இது வைக்கப்பட்டது. 311. வேருென்றும் வேண்டாமல் மெய்யுதவி செய்துகள்ளி கூருதேன் சென்ருன் குமரேசா-வேருகக் கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னுற்றும் கொல்லோ உலகு (க) இ-ள். குமரேசா யாதொரு ஊதியத்தையும் எதிர்பாராமல் நள்ளி என் பேருகவி செப் த பேசாத போனன்? னனின், கடப்பாடு யாண்டும் மாரி போல் கைம்மாறு பாதும் வேண்டா என்க. கனக்கு ர்ே உதவி வருகிற மேகங்களுக்கு உலகம் பதில் li கவி رسم ۳ ها அ_போல் மேலோர் உபகாரங்களும் எதிர் பலன் கரு.கா. இயல்பாகவே ன வ்வழியும்.அவர் இதமேசெய்வர். உத்தம உதவியின் கீர்மை உப்த்துணர வந்தது. கடப்பாடு = உபகாரம். கடமையாகக் கருதிச் செப்ப்படு வ. என அதன் கிலேமை தெரிய கின்றது. உபகாரத்தைக் கடப் பாடு என்ற காட்டியது, மனிதன் அதனை அவசியம் செப்ய வேண்டும்; அங்கனம் செய்யாகுயின் அவன் கடமை தவறின வகுப் உலகிற்கு ஒர் கடன் காாளுகின்ருன். இவ்வுண்மையை துண்மையாக உணர்ந்து தெளிய இங்கனம் உணர்த்தி யருளினர். ஒப்புரவு, கடப்பாடு, வேளாண்மை, உபகாரம், உதவி என்பன ஒரு பொருண்யே குறித் தள்ளன. ஒப்புரவறிதல் என அதிகாரத்திற்குப் பெயர் குட்டி முதல் இரு குறளிலும் அதற் குப் பொருளைக் காட்டியிருக்கும் காட்சி கருதி யுனா வுரியது.