பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒ. ப் பு வ றி த ல் 965 ஒவாது ஈயும் மாரி வண்கைக் கடும்பகட்டுயானே நெடுங்தேர் அஞ்சி. (குறுக்தொகை, 91) அதிகமான்அஞ்சியை ஒளவையார் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். பாரி வள்ளலை மாரி என்று கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இனிய உபகாரிகள் அரிய மகிமைகளை எளிதே அடைகின்றனர். கைம்மாறு கருதாக உதவி கெப்விக நிலையை ன ப் அகிறது. பண்டாய நான்மறையும் பாலணுகா, மாலயனும் கண்டிாரும் இல்லைக் கடையேனேத்-தொண்டாகக் கொண்டிருளும் கோகழிஎம் கோமாற்கு நெஞ்சமே உண்டாமோ கைம்மா அறுரை. (திருவாசகம்) இறைவன் அருளுக்குக் கைம்மாறு செய்ய இயலாது என மணிவாசகப் பெருக்ககை இங்கனம் உருகி உரைத்திருக்கிரு.ர். சீரிய உதவிக்கு மாரியை உவமை கூறியது அதன் கீர்மை கிலைமைகனைக் கூர்மையா ஒர்க்க குணநலம் கேர்த்து கொள்ள. ஆரியன் அவனே நோக்கி ஆருயிர் உதவி யாதும் காரியம் இல்லான் போனன் கருணையோர் கடன்மைஈதால் பேரிய லாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னர் மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ வையம் என்ருன். இராமா, நாகபாசம், 271) இந்திரசித்து ஏவிய நாகபாசத்தால் மயங்கிக்கிடந்த இலக் குவனேக் கருடன் வங்க எழுப்பிப் போனன். அப்பொழுது அவனது உதவி நிலையை வியக்க இராமன் இப்படி உவந்து புகழ்ந்துள்ளான். இந்த அருமைத் திருக்குறளை இனிது மருவி இ.க பெருகி வந்துள்ளது. கவியின் சுவையைக் கருதி யுனருக. தனக்கு ஒரு பயனை எதிர்பாராமல் பிறர்க்கு இதம் புரியின் அந்த உதவியாளன் வானம் என உயர்க்க வையம் உவந்து புகழ்ந்து வர ன வ்வழியும் சிறந்து மேன்மைமிகப்பெறுகின்ருன். எல்லோர் தமக்கும் இனிதுஉதவ லன்றியே கல்லோர் தமக்குதவி நாடாரே-வல்லதரு நாமகிதி மேகம் நயந்துதவ லன்றியே தாமுதவி காடுமோ சாற் று. (திேசாரம், 99)