பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

966 திருக்குறட் குமரேச வெண்பா பதில் ஊதியம் கருதாமல் உபகாரம் செய்வதே உயர்க்கோர் இயல்பாம் என இது உணர்த்தியுளது உபகாரிகள் தெய்வகிதி களாய்த் தேசு மிகுக் கள்ளமை இங்கே நன்கு தெரிய வந்தது. பயன் விழையின் சயன் ஒழியும் ஆகலால் அதனை வேண்ட லாகாது என விளக்கி யருளினர். வானம் இறங்கி வையம் உய்ய உதவுகிறது; மானவனும் இரங்கி மன்னுயிர்க்கு உதவ வேண்டும். மாரியின் உதவியால் உயிர் வாழ்ந்து வருகிற மக்கள் அதன் நீர்மையை கினைந்து சீ ர் ைம செய்வதே நேர்மையாம். பிற உயிர்களுக்கு உதவி புரிபவன் பேரின்பம் பெறுகின்ருன். ஒப்புரவை ஒப்பற்றதாக்க உணர்த்தினர். பிரதிபலன் கருதாமல் பிறர்க்கு உதவுக. உரிய கடமையாக் கருதி எவ்வழியும் உபகாரங்களைச் செப்க; அதுவே பெரிய மகிமையாப்ப் பேரின்பம் அருளிவரும். கைமாறு பாதும் கருதாமலே கல்லோர் யார்க்கும் பாண் டும் உதவி புரிவர். இது கள்ளிபால் தெளிவாய் அறிய கின்றது. ச ரி த ம். கள்ளி என்பவன் ஒரு குறுகில மன்னன். தோட்டி னன் லும் மலேகாட்டின் கலேவன். சிறந்த கல்விமான். அருந்திற லமைதியும் பெருக்ககைமையும் இவனிடம் நிறைந்திருந்தன. உயர்ந்த கொடையாளி ஆதலால் வள்ளல் என உலகம் இவனே உவந்து வாழ்த்தி வந்தது. பெற்ருேர்கள் பிள்னேகனைப் பேணி வருவதுபோல் உற்றவர் எல்லாரையும் உரிமையோடு இவன் ஆகரித்து வந்தான். இவனது குண நீர்மைகளைக் கண்டு அனை வரும் இவன் பால் ஆர்வம் எய்தி கின்ருர். தன் பெயருக்கு ஏற்ப எவ்வழியும் நண்பளுப் பார்க்கும் உதவி வந்தமையால் இவன் பேரும் சீரும் பாரெங்கும் பரவி கின்றன. கல்லார்க்கு இனியனுயினும பொல்லாரைத் தலையடக்கி நாட்டை ன் கு பேணிஞன். ஈகையும் விரமும் இசை வளர்த்து வந்தன. 'உள்ளி வருகர் உலைவுகளிை தீரத் தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக் கொள்ளார் ஒட்டிய கள்ளியும்” புறம், 158) பெருஞ்சித்திரனர் என்னும் சங்கப்புலவர் இவனை இங்ானம்