பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒ. ப் பு வ றி த ல் 967 புகழ்ர். பாடியிருக்கிருர். இதல்ை இவனது கொடையும் விர மும் தெரிய வந்தன. கொள்ளார்=பகைவர். உற்றவர்க்கு உதவியும் அற்றவர்க்கு அருளியும் இவன் ஆட்சி புரிந்து வருங் கால் ஒருநாள் வேட்டைக்குப் போனன். மலைச்சாரல்களோடு மருவியிருந்த காட்டுள். இவன் வேட்டையாடிச் .ெ ச ல் லு ம் பொழுது ஒரு ஆலமரத்தின் அடியில் கணத்திருந்த புலவரைக் கண்டான். வன்பரணர் என்னும் அக் கவிஞர் பசியால் வாடி மெலிந்திருந்த நிலைமையைக் கண்டதும் இவன் உளம் மிக இரங் கின்ை. உயர்ந்த உணவைக் கொணர்ந்து பரிந்து ஊட்டினன். பசியைத் தீர்க்க பின் அவர் என்றும் சுகமாய் இருந்து வாழும் படி செய்ய விழைந்தான். தன் கழுத்தில் அணிந்திருந்த சிறந்த முக்காரத்தை எடுத்த அவருடைய கழுத்தில் மாட்டினன்; விலை யுயர்ந்த இசத்தின கடகத்தை அவிழ்த்தக் கையில் பூட்டினன். தன் நகருக்கு வந்தபின் ஒரு பெருங்தொகைப் பொருளை அவரு டைய ஊருக்கு அனுப்பின்ை. இவ்வளவு பேருபகாரங்களைச் செய்தவன் பேர் ஊர்களே பாதும் சொல்லாமல் பேசாது போயி குன். இவனது பெரிய ககைமை அரிய மகிமையாய் நின்றது. "எங்காடோ என யாதும் சொல்லான்; யாரீரோ? எனப் பேரும் கூரு;ன்.” யாதம் கூருமல் பெருக்தன்மையுடன் இந்த உபகாரி போயுள்ள கை வியந்து அப் புலவர் இவ்வாறு உள்ளம் உ ருகி உரையாடி யிருக்கிருர். அம்ப உதவி செப்தாலும் கற்புகழ்ச்சியை நாடி கிம்பவர் இவனது அம்புத நீர்மையைச் சிறிது உணரினும் பெரிதும் திருந்துவர். தன்னே யாரும் புகழ்ந்து கூருதபடி கன் பேரை இவன் சொல்லாமல் மறைத்தப் போனுன்; அது உலகம் எல்லாம் பாவி ஒளிவிசி யுலாவி கிற்கின்றது. செப்த உபகாங் கள் தெய்வக் கேசுகளாய்ச் சிறந்து திகழ்கின்றன. இவனது உதவி கிலேகளைப் பலரும் வியந்து புகழ்ந்து போற்றியுள்ளனர். "நள்ளி வாழியோ! நள்ளி நள்என் மாலே மருதம் பண்ணிக் காலேக் கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி வரவுஎமர் மறந்தனர்; அதுே புரவுக்கடன் பூண்ட வண்மை யானே." புறம், 149) கள்ளி! நீ கொடுத்துவக்க கொடையில்ை எம்மவர் பெருஞ்