பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

968 திருக்குறட் குமரேச வெண்பா செல்வம் அடைந்தனர். அந்தச் செல்வக் களிப்பல்ை மரபுநிலை மாறினர்; என்றும் உறவுரிமையாப்ப் பாடி வக்க கல்வி நலனே மறந்தனர் எனக் கவிஞர் இங்கனம் விசயமாப்ப் பாடியுள்ளமை யால் இவனது வண்மை கிலேயின் உண்மையை உணர்ந்து கொள் ளலாம். ஒப்புர வாண்மைக்கு இவன் உறையுளா யிருந்தான். யாதொரு பலனையும் எதிர்பாராமல் மாரிபோல் உதவி இவன் மகிமைமிகப் பெற்ருன். கடப்பாடு கைமாறு வேண்டா என்பதை உலகம் கான யாண்டும் இவன் உணர்த்தி கின்ருன். வானம் பொழிவதென வள்ளியோர் உள்ளுவந்து தானம் பொழிவர் தணிந்து. ஊதியம் கருதாமல் உதவி புளிக. 212. ஈட்டிவைத்த செல்வமெல்லாம் ஏற்பார்க்கும் தக்கார்க்கும் கூட்டினனேன் பாரி குமரேசா-நாட்டமுடன் தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. ്ല.) இ-கள். குமரேசா ! தான் முயன்று தொகுத்த பொருளை எல்லாம் பிறர்க்கு என் பாரி உவர்து உதவினன்? எனின், தான் ஆற்றிக் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்கம் பொருட்டுனன் க. அரியபொருளுக்கு உரியபொருள் அறியவக்க த. ஒருவன் முயன்று ஈட்டித் தொகுத்த பொருள்கள் யாவும் உயர்ந்த மேலோர்க்கு உதவி செய்யும் பொருட்டேயாம். தாள் என்றது தேக முயற்சியை காலால் நடந்து கையால் வேலை செய்து வருதலால் ஆள் புரி முயற்சி காள் என வங்க.த. தாள் தங்தது உண்ணல் இனியது. (குறள், 1065) உரனுடை நோன் தாள். (சிறுபாண் 115) மதனுடை நோன் தாள். (புறம், 75) தாள் இலான் குடியேபோல் தமியவே தேயும். (கலி 1491 தாளாளர்க்கு உண்டோ தவறு. (நாலடி, 191) தாளாண்மை முன் இனிதே. (இனியவை 341