பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

816 திருக்குறட் குமரேச வெண்பா இங்கனம் சொல்லியுள்ளார். இவ்வாறு அழிகேடுகள் புரியும் இழி விழைவை ஒழிய விடுவதே யாண்டும் விழுமிய வாழ்வாம். இழுக்கான் இயல்நெறி இன்தை வெஃகான் வழுக்கான் மனே பொருள் வெளவான்-ஒழுக்கத்தால் செல்வான் செயிரிலுரண் ஈவான் அரசாண்டு வெல்வான் விடுப்பான் விரைந்து. (ஏலாகி, 45) இன்னத வெஃகான்; பிறர்பொருள் வெளவான் எவ்வழியும் அரசதிருவுடன் உயர்வான் எனக் கணிமேதையார் இவ்வாறு குறித்திருக்கிருர், வெஃகாமை யுடையவன் விழுமிய தவம் உடையவன் ஆகிருன். ஆகவே அவன் அதிசய மேன்மைகளை அடைந்து இருமையிலும் பெருமையாஉயர்த்து கொள்ளுகிருன். வெஃகார் கையிலுள்ள பொருள் யாதும் கள்ளம் போகாத; யாண்டும் வெள்ளம்போல் பெருகி வழிவழியே வளர்ந்தவரும். பிறர் பொருளை இச்சியாதவன் செல்வம் உச்சமாய் ஒங்கி ஒளிசெப்து கிற்கும். இந்த அரியநிலை ஆப்பால் அறிய கின்றது. ச ரி த ம் . ஆப் என்பவன் பாண்டி சாட்டிலே பொதியமலை அருகே ஆப்குடி H ன்னும் பதியிலிருந்து அரசு புரிந்த குறுகில மன்னன். பெருகிகியுடையவன்; அருளும் ஈகையும் ஆண்மையும் உடைய வன். வந்தவர் எவர்க்கும் சிங்தை மகிழக் கந்த வங்கான் ஆக லால் இவனுடைய புகழ் உலகம் எங்கனும் பாவி கின்றது. ஆய் யாவர்க்கும் தாய் என்று வையம் வாப்மொழிக்க வாழ்த்திவர இவன் வாழ்க்க வந்தான். இவனது வாழ்வு புகழ் விசி வந்தது. வடதிசை யதுவே ఎ76*Gari குன்றம் தென்கிசை ஆஅய் குடியின் ருயின் பிறழ்வது மன்னே இம் மலர்தலை யுலகே. (புறம், 132) வடக்கே இமயமலைபோல் கெற்கே ஆ ய் கு டி உள்ளத. இவ் வள்ளலின் இவ்வூர் இல்லை.ஆயின் உலகம் கிலே குலைந்து போம் எனப் புலவர் உளம் உவந்த பாடியுள்ளமையால் இவ லுடைய உபகார கிலேயை உணர்ந்து கொள்கிருேம். இவனே காடி வந்தவர் ய | வ ரு ம் பெரும் பொருள்களைப் பெற்றுப் போப்ப் பீடும் பெருமையுமா ப் வாழ்க் த பெருகியிருந்துள்ளனர்.