பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

970 திருக்குறட் குமரேச வெண்பா ஈவி பாத்ரமு எறிங்கி யிய்ய லையு. தக்க பாத்திரம் அறிந்த கானம் தருக எனத் தெலுங்கிலும் இவ்வாறு குறித்துள்ளமை இங்கே கூர்க் ஒர்க்க கொள்ள வுரியது. ககுதியாளர்க்கு உதவின் மிகுதியான பலனுறுகிறது. பிறர்க்கு உபகா மாப் ஒருவன் கொடுக்கும் பொருள் அவனுக்குப் பேரின் மாப் மீண்டு ருைகிறன. அழியும் இயல் புடைய பொருளே அழியாதபடி னைக்கும் வழியே விழுமிய Lf, H-f காரமாம். ஒப்புரவு புரிவதால் மனிதன் உயர் கிலே பு:றுகிருன். ஒரு செல்வன் வந்த எசுனாக ைவணங்கி கான் உப்யும்படி எனக்கு நல்ல புத்திமதியை ாபமாச் சொல்லுங்கன் என்று பணி வுடன் கேட்டான். அதற்கு அவர் சொன்னது அயலே வருகிறது. Go and sell that thou hast, and give to the poor, and thou shalt have treasure in heaven. (Bible, Matt 19-21.) "உனக்கு உன்னதை விற். ஏழைகளுக்குக் கொடு; அது பரலோகத்தில் உனக்கு ஒரு சேமகிதியசம்' என அப்பெரியார் இங்கனம் கூறியுள்ளார். இதனுல் உபகாரத்தின் உலனேஉணர்ந்து கொள்கி ருேம், இக்பரில் உதவினன் உம்பரில் உயர்கின்ருன், காளாண்மையால் வக்க பொருனே வேளாண்மை செய்வது மண்ணைப் பொன்னுக மாற்றிக் கொள் ை போலாம். மன்னு யிர்க்கு உதவுவது கன்னுயிர்க்கு இன்னமிர்தமாகிறது. பிரிய மாப்ப் பேணி வக்க உடலும் விசைக்த பி சிக் து போகிறது. யாதும் பிரியாமல் உயிரோடு தொடர்ந்த வங் த யாண்டும் இன் பம் தருவது பிறர்க்கு அன்பாப் இன்கே புரிந்த உபகாாமேயாம். தாம்செய் வினேயல்லால் கம்மொடு செல்வதுமற்று யாங்கணும் தேரிற் பிறிதில்லே-யாங்குத்தாம் போற்றிப் புனேந்த உடம்பும் பயமின்றே கூற்றம்கொண்டு ஓடும் பொழுது. (காலடி 120) மனிதன் இறந்து போகும்போது தேகம் முதலியன யாவும் அவனே விட்டுப் பிசின் து போகின்றன. ஒத்தது அறிந்து ஈண்டு அவன் செய்த உபகாரமே செத்த பின்பும் விடாமல் உயிரைத் தொடர்ந்து உயரின்பம் அருள்கிறது என இது உணர்த்தியுளது. வேளாண்மை செப்து மேலான சுக போகங்களை அடைக.