பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

972 திருக்குறட் குமரேச வெண்பா பெற்றுக் கொள்ளலாம்; இதை விட்டுப் போராடி வென்று கொள்ளலாம் என்று மூண்டால் அது ஒரு காலும் முடியாக' என்று கல்வி விருேடு கவிஞர் கூறியுள்ள உரைகள் சீரிய கூரிய விரிய ஒளிகளாப் விளங்கி கிற்கின்றன. ஒப்புரவோடு பாரி உதவியுள்ள அம்புத கிலைகளையும் அதிசயமான ஆண்மை மேன் மைகனையும் இதல்ை நன்கு அறிந்து கொள்கிருேம். காளாற்றித் தந்த பொருளைத் தக்கார்க்கு மேலோர் உவக்க ஈக்க அருளுவர் என்பதை உலகம் இவர்பால் தெளிவாப் உணர்ந்து கின்றது. ஈட்டும் பொருளை இதமாய் உதவினது காட்டும் அரிய கதி. வந்த வரவை வகையாப் வழங்கியருள். 218 தெள்ளுபுகழ் ஆபுத் திரனெப் புரவொன்றே கொள்ளமகிழ்க் தானேன் குமரேசா-எள்ளாத புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற. (க) இ-ள். குமரேசா ஒப்புரவு ஒன்றையே ஈன்று என்று ஆபுத்திரன் என் எப்பொழுதும் விரும்பி இருக்கான்? எனின், புத்தேள் உல கத்தும் ஈண்டும் ஒப்புரவின் சல்ல பிற பெறல் அரிது என்க. பிறர்க்கு உதவிபுரியும் உபகாரம் போல நல்ல செயல்கள் விண்ணுலகிலும் இம் மண்ணுலகிலும் வேறு யாண்டும் இல்லை. புத்தேள் உலகை முதலில் குறித்தது, அதன் உத்தமான உயர் கிலை கருதி. அரிய பொருள்கள் யாவும் கிறைந்து அதிசய நிலையில் உயர்ந்துள்ள அந்தத் தெய்வ வுலகிலும் ன ப்தல் அரிது என்றத குல் ஒப்புரவின் அற்புத மகிமையும் அருமையும் தெளிவாய்த் தெரிய கின்றது. பெறலரியதைப் பெறுவது பெரு மகிமையாம். புத்தேள் = தெய்வம்; புதுமை. தேவர்கள் வாழுகின்ற திவ்விய வுலகில் திருவும் போகமும் எல்லார்க்கும் கிறைவாப் னங் கும் சன்கு கிறைச்துள்ளமையால் அங்கே கொடுத்து உதவவும், எடுத்து மகிழவும் இடம் இல்லாத போயது; போகவே உபகார மான இனிய கல்ல ஒப்புரவு ஆண்டுப் பெறுதல் அரிதாயது.