பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஒ ப் பு வ றி த ல் 973 பொலம்பூங் காவின் நன் னுட் டோரும் செய்வினே மருங்கின் எய்தல் அல்லதை உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் கடவ தன்மையின் கையற வுடிைத்து. (புறம், 58) அறஞ்செயி மாக்கள் புறங்காத்து ஒம்புகர் கற்றவம் செய்வோர் பற்றற முயல்வோர் யாவரும் இல்லாத் தேவர்கன் காடு. (மணிமேகலை, 14) ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து வாழ்வாரே வன்க ணவர். ( வன்கண்ணர்) புத்தேள் உலகின் கிலையை இவற்ருல் உய்த்து உணர்ந்து கொள்கிருேம் யாவரும் தேவராய்ப் புண்ணிய போகங்கண் அ.ணுபவிக்கின்ற அங்கே சவாரும் எற்பாரும் இல்லை ஆதலால் ஒருவருக்கு ஒருவர் உதவி புரியும் கிலே அரிதாப் ஒருவி கின்றது. பிறர்க்கு ஈந்து மகிழும் பேற்றை வானுலகம் இழந்துள் னமையால் ஒப்புரவு புரிந்து உத்தம கதியை அடைதற்கு அது உரிமையின்றி கின்றது. உபகாரம் இல்லாத வாழ்வு உயிர்க்கு அபகாரமாகிறது; உபகாரம் உடைய தி ஒளி, மிகுந்து உயர்கதி அடைகிறது. ஈந்து மகிழ்வதே இன்ப வாழ்வாம். ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்துவக்கும் சேய் மாடக் கூட்லும் செவ்வேள் பரங்குன்றும் வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார் மற்றையார் போவாரார் புத்தேள் உலகு. (பரிபாடல்) மதுரையிலும் திருப்பாங்குன்றத்திலும் வாழ்கின்ற ம க் களுடைய மாட்சியை இது வரைந்து காட்டியுளது உபகார நீர் _மயை உவந்து வாழ்பவர் உயர்க்கவாாப்ப் புகழ்ந்து போற்ற மின்ருர், ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்தே வாழ்பவர் ஒப்புரவை இழந்து வன் கண்ணாாயிழிந்தள்ளார்; நான் மாடக் கூடலிலும் செவ்வேள் குன்றிலும் வாழ்வார் ஒப்புரவுடையராப் ஒழுகி வருதலால் புத்தேள் உலகம் இவர்க்கு உரிமையாப் வர்தது. ஒப்புரவு அரிய புண்ணியம் என்பது கெரிய கின்றது. மன்னுயிர் இன்புற வாழ்பவர் வானவரினும் மேலா கின் முர். கன்னலமே கருதித் தன் வயிற்றையே கி. ப்பி எவ்வழி யும் கனக்கே சுகத்தை நாடி வருவது மக்கள் இயல்பாப் மருவி