பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

974. திருக்குறட் குமரேச வெண்பா யுளது. பொதுவான இந்த வரம்பைக் கடந்து பிறர்க்கு உதவி புரியும் ஒப்புரவாளர் அம்புத நிலையில் உயர்ந்து திகழ்கின்ருர். பிறவுயிர்க்குச் செய்யும் இதம் தன்னுயிர்க்கு அ மு. த ம் ஆகிறது. ஆகவே ஒப்புரவு சீவ அமிர்தமாய்த் திவ்விய மகிமை தருகிறது. உயிர்க்கு இனிய இன் பகலனே உவந்துசெப்துகொள்க. மக்களால் ஆய பெரும்பயனும் ஆயுங்கால் எத்துனேயும் ஆற்றப் பலவானல்-தொக்க உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாது உம்பர்க் கிடந்துண்ணப் பண்ணப் படும். (நாலடியார், 57) தன் உடம்பிற்கே ஒப்புரவு செய்பவன் அற்பனுகிருன்; பிறவுயிர்க்கு ஒப்புரவு செப்பவன் கன் உயிரை உம்பர் உலகில் இன்பமாப் வாழச் செய்கிருன். மேன்மையான ஆன்ம ஊதி யம் ஒப்புசவே ஆதலால் ஆனவரையும் அதனை ஆற்றி வருபவன் மானவரும் மதித்து வணங்க வானவரும் போற்ற வருகிருன். வாழ்நாள் உலவா.முன் ஒப்புரவு ஆற்றுமின். (நாலடி 22) ஒப்புரவு ஒழுகு. (ஆத்திகுடி 10) ஒப்புரவின்ை அறிப சான் ருண்மை. (நான்மணி 80, உடன் நீங்கு முன் உயிர்க்கு இனிய ஒப்புரவைச் செய்து கொள்ளுங்கள்; சான்ருேர், மேலோர் என்னும் ஆன்ற பெரி யோர்கணச் சரியாப் அறிதற்கு ஒப்புசவே உரிய கருவியாயுளது என விளம்பிசாகனர், ஒளவையார் முதலாயினர் இவ்வாறு விளம்பியுள்ளார். உபகாரம்உயர்பிறவிப்பயனுப்ஒளிபுரிந்தளது. ஒப்புரவே யாண்டும் ஒப்பற்ற உயிர் உறவு அதனை எப்படி யும் எவ்வழியும் நன்கு ஈட்டி இருமையிலும் பெருமை பெறுக. உயிர்களுக்கு உதவி புரிந்து இன்பம் கண்டவர் உம் பருல கையும் விரும்பார். இது ஆபுத்தி ன் பால் நேரே அறிய கின்றது. ச ரி த ம் . இவன் சிறந்த தருமகுண சீலன். காப் பெயர் சா லி. சேயாய் இருந்த பொழுது ஒரு பசு இவனை உரிமையோடு பாதி காத்து வந்தது ஆதலால் ஆபுத்திரன் என நேர்ந்தான். பருவம் அடைந்ததும் எவ்வழியும் எவ்வுயிரையும் இவன் இனித பேணி வந்தான். உயிர்களுடைய துயர்களைக் கண்டால் உள்ளம் உருகி