பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

976 கிருக்குறட் குமரேச வெண்பா 214. என்னேகல் வேங்கடத்தான் இன்பமுற முன்னவனேன் கொன்னே இழிந்தான் குமரேசா-உன்னியே ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். )صو( இ-ள். குமரேசா ! உற்ற உதவியால் வேங்கடத்தான் உயர்க்கான்; உத வாக அவன் தமையன் என் இழிந்தான்? எனின், ஒத்தது அறி வான் உயிர் வாழ்வான்; மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் என்க. பிணமாப் ஒழியாமல் மணமாப் வாழுக. அறிய உரிய ஒப்புரவை அறிபவன் உயிர் வாழ்பவனகிருன்; அவ்வாறு அறியாதவன் செத்தவன யிழிந்து கழிகிருன். ஒத்தது = உரிமையாய் உணரத் தக்கது. ஒக்கதை Enl_EMRo" ராமல் ஒவ்வாததைச் செப்து உழல்வது பி க் க மயக்கமான பேதைமையாம். தக்கதை அறிக் த ககாததை ஒழிக்க போதுதான் மக்கட் பிறப்பின் பயனை அவன் மருவி உயர்கின்ருன். மனிதன் சிறந்த அறிவுடையவன்; இழிந்த பல பிறவிகளை யும் கடந்து உயர்ந்து வந்துள்ளவன். தன் கிலேமைக்கு ஒத்ததை உறுதியா அறிந்து உபகாரியாப் ஒழுகிவரும் அளவே அவன் விழுமியகுப் விளங்கி வருகிருன். ஒழுகாவழி இழிவாய் அழிவுறு கிருன். ஈனமாப் இழிந்து ஒழியாமல் உயர்ந்து கொள்ளுக. அரிய பிறவியை அடைந்தவன் அதற்கு உரிப தகுதியை உணர்ந்து எவ்வுயிர்க்கும் இனியனப் ஒழுகி வர வேண்டும் அவ் வாறு இன்றித்தன்னளவிலேயே உண்டு உடுத்திக்கண்டு களித்துத் திரிபவன் உடலை வளர்த்தவனச் சுடலைக்கே இரையாகின்ருன். மாடு ஆடு முதலிய விலங்குகளும் உண்ணுகின்றன; உறங்கு கின்றன; பெட்டைகளோடு கூடுகின்றன; குட்டிகள் போடு கின்றன. மனிதனும் இந்த அளவில் வாழ்ந்து வந்தால் அவன் பிறக்க சிறந்த பிறவிக்குப் பயன் என்ன? வாழ்ந்தானே இரண்டு கால் மாடு போல என்று வையம் வைய வாழ்க்க மாப்ந்து போவது வெப்ப பழியாம். உப்தியை உணர்ந்து உயர்க. அயலே செய்து வரும் உபகாரம் தன் உயிர்க்கு இன்ப ாைப்வருகிறது. அதைச்செய்யாதவன் தனது இனிய ஆன்மாவை