பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒ. ப் பு ர வ றி த ல் 977 _யர்வு/ச்ை செய்யாமல் துயர் செய்தவ னுகிருண். ஆகவே அவன் _பிளோடு செத்தவன் என உயர்த் தோரால் இகழ நேர்ந்தான். செத்த பிணம் இடுகாடு சுடுகாடு என்று செப்புவர்கள் அறியாதார் சிலர் தன் நெஞ்சத்து ஒத்ததுதாம் உணராது உண்டுஉடுத்து வாழும் உயிரோடும் பினம்பயில் காடு ஒழிய விட்டே. (அஞ்ளுவதைப்பரணி) ஒத்தது உணராது வாழ்பவர் செத்த சவங்களே; அவர் உள்ள _ாடு சுடுகாடே எனத் தத்துவ ராயர் இவ்வாறு உள்ளம் கொதித்து. _வ.துள்ளார். இங்கத் திருக்குறள் அவரை இப்படிப் பாடும்படி செய்துள்ளது. கேவர் மொழியைக் கழுவித் தெளிவாக விரித்து விளக்கி யிருக்கிரு.ர். உயிரின் பயனை இழந்து வினே துயரமாய் அழிக்கு போகலால் ஒத்ததை அறியான் செத்த சவம் என்ருர். ஒக்க அறிவும் உபகார நீர்மையும் மனிதனே உத்தம கிலை பில் உயர்த்து கின்றன. விழுமிய அங்கிலைகளை இழந்தால் வெய்ய புலையான பழியும் இழிவும் அழிவும் விளைந்து விடுகின்றன. அருகியை இழந்தவன் மிகுதியும் இழிந்து படுமுென். ஒப்புரவு அறிதலின் தகுவர வில்லை. (முதுமொழிக்காஞ்சி) ஒத்ததை அறிந்து ஒழுகுபவனே தக்கவணுய் உயர்ந்து வரு ருென்; அவ்வாறு அறியாதவன் அவலமா யிழிந்து கழிகிருன் _ண இது குறித்துளது. குறிப்பு கூர்ந்து உணர வந்தது. The man that wandereth out of the way of understanding -hall remain in the congregation of the dead. (Bible. P. 21--16) க.அறிவின் நெறியை விட்டு விலகி அலைபவன் செத்தவர் கூட் _ங்கில் சேர்க்கிருப்பான்’ எனச் சாலமன் என்னும்


علي FIFi

_ன் இவ்வாறு நீதி நிலையை நேரே கூறி யிருக்கிருன். யூத மன் ஒக்கதை அறியாது உழல்பவன் செத்தவர் இனத்தவன் ான எக் கேசத்து அறிஞரும் எண்ணி யுள்ளனர். அவ்வுண்மை மய ஈண்டு நாண்மையா உணர்ந்து உறுதி கூர்ந்து கொள்கிருேம். கடமையை உணராதவன் மடமையாய் இழிகிருன்; அந்த இழிவு உயிரழிவாய் கின்றது. தன் உயிர்க்கு இன்பம் காடுபவன் பி, அயிர்கட்கு அன்பாய் உதவி புரிந்துவர வேண்டும். I2:; ♔