பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. .ெ வ ஃ கா ைம 3817 விருந்திறை நல்கும் நாடின் எம்கோன் கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல வண்மையும் உடையையோ? ஞாயிறு! கொன் விளங் குதியால் விசும்பி ேைன. (புறம், 874) ஒ சூரியனே ! எங்கன் ஆப் இவ்வுலகில் புகழ் ஒளி விெ கிற்றல்போல் நீ வானில் ஒளிவீசி நிம்கிருப்; ஆயினும் ஆப் போல் உன்னிடம் ஈகை யுண்டா? என்று மோசியார் என்னும் புலவர் ஆதவனை நோக்கி இவ்வாறு வாதம் பேசியிருக்கிரு.ர். ஆஅய் அண்டிரன் அடுபோர் அண்ணல் இரவலர்க்கு ஈத்த யானேயிற் காவின்று வானமீன் பல பூப்பின் ஆனது. (புறம், 1291 இரவலர்க்கு இவன் கொடுத்த யானைகள் வானில் பூத்த மினினங்கள் போல் அளவிடலரியன என்.று இது குறித்தளது. தன்னுடைய செல்வங்களை இன்னவாறு எல்லாருக்கும் அள்ளிக் கொடுத்தம் பாதம் குறையாமல் பாண்டும் பெருகி வந்தன. எவர் பொருண்யும் கவராமல் இருக்கமையால் இவன் திரு இவ்வாறு கிறைக்க கின்றது. வெஃகாதவன் செல்வம் அஃகாது என்பதை உலகம் கான இவன் நலமாப் உணர்த்தி கின்ருன். தன்பொருள்கை நீங்காமை தான்வேண்டின் மற்றவர்கை மன்பொருளை வேண்டல் மற. வெஃகாதவன் செல்வம் அஃகாது. 179. கொள்ள விரும்பாக் குசேலரிடம் செல்வமன்பு கொள்ளவந்த தென்னே குமரேசா-உள்ள அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறனறிங் தாங்கே திரு. (கூ) குமரேசா 1 பிறர் பொருளை விரும்பாக குசேலரை என் செல்வம் விரும்பி வந்து அடைந்தது? எனின், அறன் அறிந்து வெஃகா அறிவுடையாரைத் திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் என்க. அரிய திரு பிரியமாப் வருவது தெரிய வந்தது. அறன்கிலை கெரித்து பிறன்பொருளே விரும்பாக அறிவுடையா ரைத் திருமகள் தகுதி அறிந்து உடனே உரிமையாப் அடைவள். 103