பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒப்புரவறி தல் 979 கண்ணுக்கு இனியன் வேங்கடவன்; காதுக்கு இஎரியன்; கருத்துடைய எண் ணுக்கு இனிய:ள்; இசைக்கி னியன்; எவர்க்கும் இனியன் ; எவ்வி புரியும் பண்ணுக்கு இனியன்; இவனுடனே பாவி ஒருவன் பிறந்துவந்து கண்ணுக்கினியான் எனும் பேரால் கடையா யிழிந்து கழிந்தானே. இவ்வாறு பழியும் இழிவும் படிந்து அழி துயரோடு கழிந்து ஒழிக்கான். ஒப்புரவு செய்து ஒழுகி வந்த இளையவன் உயர்ந்த மேன்மையாய் ச் சிறந்து விளங்கினன்; அவ்வாறு இகமாய் ஒழு காமையால் மூத்தவன் உயிரோடு செத்த சவமாய் இழிந்து அழிக்கான். ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்; மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் என்பதை இவர் முறையே உணர்த்தி கின்ருர். கிலேமை தெரிவது தலைமை கருவகாம். உயிரின் அமுதம் உதவி; உதவான் உயிரோடு இறந்த சவம். ஒத்தது அறிக் து உயர்க; செத்த 亭。鹉J凸门 மியாதே. == 215. வள்ளலிசா மன்திருவால் வையமெலாம் பேருவகை கொள்ளகின்ற தென்னே குமரேசா-ாள்ளவிலா ஊருணி நிர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. (ரு) இ-ள் குமரேசா இராமன் அரச திருவை அடைய நேர்ந்த போது யாவரும் பேருவகையால் என் பெருகி நின்றனர்? எனின், உலகு அவாம் பேரறிவளான்.கிரு ஊருணிநீர்நிறைந்தற்று என்க. -- - == H. வி: H 2 గా o, ଜ H ■ உலகதகாா உவநது வருமபுகற பேரறவாளனது மசலவம ஊசார் நீர் உண்ணும் குளம் வளமாய் நீர் நிறைந்தது போலாம். உபகாா நீர்மைகள் உண்ணும் நீரோடு கண்ணிய மாய் எண்ணி யுனா வந்தன. இனிய சுவைகள் கனிந்து சுரங்து வரும் அளவு மனிதன் புனிதனய் உயர்ந்து விளங்கி வருகிருன்.