பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98c திருக்குறட் குமரேச வெண்பா ஊருணி- குளம். ஊரில் வாழ்வார் ர்ே பருகி வருகிற நீர் கிலே ஊருணி என நேர்க்கது. ஆறு, ஏரி, பொய்கை, தடாகம், சுனை, குளம், கூவல் என நீர் நிலைகள் பல உள்ளன. அவற்றுள் எல்லாம் ஊருணியை இங்கே சிறப்பாக விளக்கி உரைத்தது, ஊர் அருகேயிருந்து மக்களுக்குக் குடிதண்ணிர் அருளி வரும் குண சீர்மை கருதி. தண்ணீரின் தண்ணளி எண்ணி யறிய வந்தது. ஊருணி பேரறிவாளனுக்கும், அதில் கிறைகிற நீர் அவனி டம் பெருகி யுள்ள செல்வத்துக்கும், அங்கீரை உண்னும் ஊரவர் அவனுடைய கிருவை நுகரும் உலகருக்கும் ஒப்பாம். ஒப்புமை யிலுள்ள நுட்பங்கள் உய்த்து உணரத்தக்கன. கிறைதல் என்னும் நீரின் தொழில் அது கிலைத்து கிற்கும் குளத்தின் மேல் கின்றது. ஊருணி நீர் யாவருக்கும் எளிதே உதவுதல் போல் உபகாசி செல்வம் எல்லாருக்கும் எவ்வழியும் இனிது பயன் படுகிறது. ஊருண் கேணி உண்டுறை தொக்க பாசி அற்றே பசலை காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்த லானே. (குறுந்தொகை 399) ஊரார் வந்து கேணியில் நீரை வாரிப் போகும் நிலையை இல் வாறு பரணர் விளக்கி யிருக்கிரு.ர். யாவருக்கும் பொதுவாய் ஊருணி நீர் உரிமையா யுளது. அது போல் உபகாரி கிருவும் எல்லாருக்கும் இகம் புரிந்து பயன் சுசக்து வருகிறது. ஊருணி ஒத்த பொதுவாய்த் தம்பலம். (கல்லாடம், 57) ஊருணியைக் குறித்து இவ்வாஅ கல்லாடர் உரைத்துள்ளார். உண்னும் உணவாலும் பருகும் ரோஅம் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. உயிர் ஆகாசமான அக்க நீர் இங்கே காட்சிக்கு வந்தது. பள்ளமான குளத்தில் வெள்ளம் தங்கி உயிர் களின் தாகங்களை நீக்கி வருகிறது; கல்ல நீர்மைகள் கிறைக்க உள்ளம் உடைய மேலோர் உயிர்களின் பசி நீங்க உணவுகளை ஊட்டி யாண்டும் உபகாரங்களை நீட்டி யருளு கின்ருர். ஊருணி ஊரவர்க்கு நீர் ஊட்டு ெ அறது. உபகாரி உலகவர்க்கு உணவு ஊட்டு கிருன்.