பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5982 திருக்குறட் குமரேச வெண்பா உருவத்தில் சிறியராயினும் உதவும் குணக்கால் உயர்ந்து ஒளி பெறுகின்றனர். தாமும் பூ பெரிதாயிருந்தாலும் மனம் இன் மையால் மாண்பிழந்துள்ளது. கொங்கி பெருத்து கெடிகாய் வளர்ந்திருந்தாலும் உபகாரமில்லாதவன் ஊனமா யிழிந்து ஒழி வன். ஒப்பு:ாவை இழந்த அளவு மனிதன் அற்பனுகின்ருன். அவ்வுண்மையை ஒளவையார் இவ்வாஅ செவ்வையா விளக்கி ר யுள்ளார். செவ்விய உதவி கலம் கிவ்விய நிலையாகிறது. - உபகார ர்ேமை மனிதனைத் தனி மகிமையில் உயர்த்தி எவ்: வழியும் உலகம் அவனே உவந்து புகழ்ந்து வாச் செய்கிறது. உண்ணிலவு நீர்மைத் தாய் ஓவாப் பயன்சுரந்து தண்ணளி தாங்கு மலர்முகத்துக்-கண்னெகிழ்ந் நீங்கல் அரிய நிழலுடைத் தாய் நின்றெ மக்கிங்கு ஓங்கியதோர் சோலே யுளது. (தண்டி) 丐最 o-F இது ஒரு வள் ளலைக் குறித்து உரைத்துள்ளது. கனி மாங்கள் நிறைந்த இ னி ய பூம்பொழில் எனச் சிலேடையில் உ ப காரியை விளக்கி யிருக்கிறது. நீர்மையை நயமாக் அலக்கி யிருக் கும் சீர்மையைக் கூர்மையா ஒர்ந்துகொள் ள வேண்டும். ஊருணி கிர், குளிர் பூஞ்சோலை முதலிய இனிய எவை கிழல்களைப்போல் - i - "Ti = -*. # உபகாரி உயிரினங்களுக்கு நயமாய் உ கவி புரிந்து வருகிருன். உள்ளம் தெளிந்த வள்ள ல் செல்வம் அடைந்தால் உலக மாங்தர் உவகை யடைந்து பல வகையிலும் அவனே ப் புகழ்ந்து மகிழ்ந்து வருவர். இது இராமபிரான்பால் தெரிய கின்றது. ச ரி க ம். அரசர் பெருமானுன தசரதன் ஆட்சியை மாட்சியாப் - f I .* سم-۔‘‘ புரிந்து வந்தான். வயது முதிர்ந்தது; முதிரவே உலக பாரக்கை விலகி யிருக்க விரும்பிஞன். தனது கலை மகளுன இராமனுக்கு. அாக முடி. குட்டத் துணிந்தான். நாட்டிலுள்ள அறிஞர்களை அழைத்தான். சபை கூட்டிஞன். மதி மக்கிரிகள் நிறைக்க அக்க அவையில் தன் கருத்தைத் தெளிவா உரைத்தான். இராமன் ஆாச பதவியை அடைய கேர்ந்தான் என்பதை அறிக்கதும். W. # H= = - o *m; in ■ யாவரும் பேரானந்தம் அடைந்து வியந்து பேச நேர்ந்தனர்.