பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒப பு ர வறி த ல் Տ83 இறைவன் சொல்எனும் இன்னறவு அருந்தினா யாரும முறையின் நின்றிலர் முந்துறு களிப்பிடை மூழ்கி நிறையும் நெஞ்சிடை உவகைபோய் மயிர்வழி நிமிர உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார். (1. ஒத்த சிந்தையர் உவகையர் ஒருவரின் ஒருவர் தத்தமக் குற்ற அரசெனத் தழைக்கின்ற மனத்தர் முத்த வெண்குடை மன்னனே முறைமுறை தொழுதார் அத்த நன்றென அன்பினேடு அறிவிப்ப தார்ை. 2. (இராமாயணம்) அாசன் வாய்மொழியைக் கேட்டதும் அவையில் இருந்த யா வரும் உவந்துள்ள மகிழ்ச்சி நிலைகளை இவை விளக்கி யுள்ளன. தத்தமக்கு உற்ற அரசு எனத் தழைக்கின்ற மனத்தர் என்ற தல்ை அவருடைய உள்ளக்களிப்புகளை ஊகமாய் ஒர்ந்து கொள்கிருேம், இன்னவாறு மகிழ்ச்சியடைந்தவர் பின்னரும் வியந்து பேசினர். தானமும் தருமமும் தகவும் தன்மைசேர் ஞானமும் நல்லவர்ப் பேணும் நன்மையும் மானவ எவையும் நின் மகற்கு வைகுமால் - H ஈன மில் செல்வம் வந்து இன்யைக என்னவே. ஊருணி நிறையவும் உதவு மாடுய பார் கெழு பழுமரம் பழுத்தற் ருகவும் கார் மழை பொழியவும் கழனி பாய்ந தி வார்புனல் பெருகவும் மறுக்கின் ருர்கள் யார்? (2 (இராமா, மந்திர, 81-82) இராமனுடைய அறிவு நிலைகளையும் குண நீர்மைகளையும் வியங்து புகழ்ந்து அவன் அரச கிருவை அடைவது உலகம் பண் னிைய புண்ணியமே என்று இங்கனம் பரவச மா பப் பேசியிருக் இன்றனர். கோசலா தேசம் முழுவதும் பெரும்.கிழ்ச்சிபொங்கி -- H == ■ گي 畢 fe in நின்றது. ஊருணி நிறை பவும் என்ற கவியுள் இரண்டு குறள்கள் அடங்கியுள்ளன. பொருள் நயங்களை ஊன் உணர்ந்து கொள்ள வேண்டும். உ ல கு அவாவும் பேரறிவாளன் கிரு அடைந்தால் ஊருணி நீர் நிறைந்தது போலாம் னின்பதை உலகம் இக் குல ي மகன் பால் தெளிந்து உவகை மீதார்ந்து கின்றது.