பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒ ப் புர வ றி த ல் 985 கயமில்லாத சிறியவன் செல்வம் தன்னைச் சேர்ந்த வர்க்கும் உதவி செய் யாது; பட்டமரம் போல் பயனின்றி நிற் கம் எனப் பொங் அது ; r- AD નો ტ கடுங்கோ என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் குறித்திருக்கிரு.ர். கயன் உடையான் செல்வம் பயனுடைய கனிமரம்போல் பலர்க்கும் இனிமை கரு கிறது; பனில்லான் பொருள் கிட்ட நெருங்கின வர்க்கும் கிழல் இல்லாத பட்டமரம் போல் பாழ் பட்டுள்ளது. நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க படுபனை அன்னர் பலர் நச்ச வாழ்வார்; குடிகொழுத்தக் கண்னும் கொடுத்துண்ணு மாக்கள் இடுகாட்டுள் ஏற்றைப் பனை. (நாலடியார், 96) நல்லவர் செல்வம் ஊர் நடுவே சீரோடு செழித்து நிற்கும் பனைமரம் போல் இனிய பலனும்; பொல்லாத உலோபி இடு காட்டுள் கிற்கும் மலட்டுப் பனே போல் எவர்க்கும் உதவாமல் இழிந்து நிற்பன் என இது மொழிந்துளது. மாக்கள் என்றது ஒப்புரவில்லாக அற்பர்களின் அவலநிலை தெரிய. இந்தத் திருக் குறளின் பொருளை விரித்து விளக்கி உவமைக் காட்சியோடு வங்கிருக்கும் இதனை ஈண்டு தனித்து உணர்ந்து கொள்ளுக. - பார்கெழு பழுமரம் பழுத்தற் று. (இராமா, அயோத்தி,மந்திர82) இராமன் அரச செல்வம் பெற்றதை இப்படி வழுத்தியுளது. - பழுமரம் உள்ளிய பறவை போல. (புறம, 370) பழுமரம் தேரும் பறவை போல. (பெரும்பாண் 20) பழுமரம் உள்ளிய பறவையின். (பொருநர், 64) பழந்தேர் வாழ்க்கைப் பறவை போல. (மதுரைக்காஞ்சி 576) பழுமரம் படரும் வாவல். (குறுந்தொகை 172) பழுமரம் புள் இமிர்ந்தன்ன. (புறம் 173) பழுமரத் திண்டிய பறவையின். (மணிமேகலை 14) பார்கெழு பழுமரப் பறவை. (சீவகசிந்தாமணி 828) பாய தொல்மரப் பறவை போல். (திருவிளை, நகர் 67) பழுத்த மாம் பறவைகளுக்கு இரை கருகல்போல் பண் புடையயாளர் இரவலர்களுக்கு உதவி புரிவர் என இ ைவ 124