பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

986 திருக்குறட் குமரேச வெண்பா உணர்த்தியுள்ளன. பொருள நயங்களை பும் குறிப்பு கிலேகளையும் கூர்ந்து ஒர்ந்து ஒப்புறவுகளை உணர்ந்து கொள்ளவேண்டும். மரம் பழுத்தால் வெளவாலே வாஎன்று கூவி இரத் தழைப்பார் யாவருமங் கில்லே.--சுரந்தமுதம் கற்ரு தரல்போல் கரவாது அளிப்பரேல் (நல்வழி 29 உற்ருர் உலகத் தவர்.

  • T. . - == - Gor, == வட்டது.ப பசுவைட டான்

தன் கன்.அக்குப் பால் சுரங்து கன்பால் வந்தவர்க்கு அன்போடு உபகாரி ஒளவையார் இவ்வாறு அருளி புள்ளார். பயன்மரம் கயலுடை யானுக்கு ஒப்பா இகன் கண்ணும் வந்துள்ளது. உற்ருள் உலகக் தவர் என்றது உலகு அவாம் பேரறி வாலானே கேபே தெரியக் செய்தது. உபகாரியை உலகம் உறவா உவத்து கொள்கிறது. உதவுவா ன் என கற்றையஞ் சுடர்மணி கனகம் ஏனைய பிற்றையென் னு தருள் பெரியர் வண்மைபோல் மற்றவண் உள்ள பன் மரமும் தம் பயன் எற்றையும் உலப்புருது ஈகை சான்றவே. (கந்தபுராணம்) - -- H. - o - * o r - – ". H. உாவோர் ஈகைக்கு மரம் இதில் உறவாய் வந்துளது. போல் உலகிற்கு உதவிபுரிக. ஊருள் நிற்கும் கனிமரம் நல்லவர் ஈட்டிய செல்வம் எல்லார்க்கும் இன்பம் ஊட்டி வரு கிறது. இவ் வுண்மை கோட்டி முதலியார்பால் காண கின்றது. ச ரி தி ம். இவர் கொண்டை காட்டிலே மாகறல் என்னும் ஊரில்இருங் தவர். சிறந்த செல்வர். பெருக்ககைமையாளர். எவ்வுயிரும் இன் புற அன்பாய் இவர் உதவி வந்தமையால் திவ்விய மகிமைபோடு சிறந்து வந்தார். ஈகையில் ஒர் ஒகை இவரிடம் வளர்ந்துவக்கது. தன்பால் நேரில் வந்து கேட்க கானு கின்றவர்க்கும் கலமாய்க் கொடுக்க விரும்பி ஒர் உபாயம் செய்தார். தன் விட்டு முன் சிறு திண்ணை அமைத்து அதில் குறு மணலைப் பாப்பியிருந்தார். தங் கள் தேவையை அதில் எழுதிச் செல்பவர்க்கு உரியபொருளை உவந்து கொடுத்துப் பெரிய புகழை இவர் அடைந்து வந்தார். சிவர்களுக்கு இதமாய் இவர் செய்து வக்க செயலை யாவரும் வியந்து புகழ்ந்து வந்தனர். அயலேவருவது ஈண்டு அறியவுரியது.