பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 திருக்குறட் குமரேச வெண்பா 217. கற்றர் புகழ்சிதக் காதிசெல்வத் தால்பலரேன் குற்றமற்று வாழ்ந்தார் குமரேசா---முற்றும் மருந்தாகித் தப்பா மரத்தற்றல் செல்வம் பெருந்தகை யான்கட் படின். [or] இ-ள். குமரேசா சீதக்காகி பெற்ற செல்வம் பலருக்கும் ஏன் கலமாய்ப் பலன் அருளியது? எனின், பெருக்ககை யான் கண் செல்வம் படின் மருந்து ஆகித் தப்பா மரக்கற் றல் என்க. சிறந்த பெருந்த கையாளனிடம் .ெ ச ல் வ ம் சேர்ந்தால் கிருந்திய அமுதாய் மருந்து மரம் போல் எல்லாருக்கும் இனிது பயன் தரும். நயனுளன் செல்வம் வியனுன கருவாகின்றது. மனிதன் பிறர்க்கு இதமாய் உதவி புரிந்து வர வேண்டும் என்பதைத் திெளிவா விளக்குதற்கு மேகம் முதலிய பொருள் களைத் தேவர் உவமைகளா இணைத்து வைத்துள்ளார். அவற்றுள் மாம் உரமாய் வந்துள்ளது. முன்னர் இனிய கனி மாத்தைக் குறிக்கார்; இதில் அரிய மருந்து மாக்கைக் குறித்திருக்கிரு.ர். மாத்து அற்.உ-மாத்தை ஒத்ததாம். மாம் என்னும் மகச சற்றுப் பெயர் அத்துச் சாரிபை வரின் நிலைமொழி ஈறும் வரு மொழி முதலும் நீங்கி விடும் ஆகலால் இவ்வாறு இணைந்து கின்றது. புணர்வு நிலையில் உணர்வு நிலைத்துளது. அத்தின் அகரம் அகரமுனே இல்லை. (தொல்காப்பியம்) இக்க இயல் விதி இங்கே சிங்கிக்க வுரியது. o ஒர் அறிவுடைய மரத்தைப் பார்த்தாவது ஆறறிவுடைய மனிதன் ஆருயிர்களுக்கு ஆதரவாய்ப் பேருபகாரங்கள் செய்ய வேண்டும். இனிய கனிகளைத் தக்து குளிர் கிழல்களை உதவிப் பல வகையிலும் இகம் புரிதலோடு அரிய பெரிய மருந்துமாய் உருவம்முழுவதும் உபகாரங்களாய் நிறைந்துமாங்கள் அளிகாந்து ஒளி சிறந்துள்ளன. இயற்கை உதவிகள் வியத்தகு கிலையின. கெல்லி முருங்கை வேம்பு சுரபுன்னை முதலிய மாங்கள் சிறந்த மருந்துகளை உதவிப் பிணிகளை நீக்கி யருளுகின்றன. இலை தளிர் மலர் காய் கனி கட்டை பட்டை வேர் முதலிய எல்லா உறுப்புக்களும் கல்ல மருத்துகளாய் கின்று கலம் பல