பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

818 திருக்குறட் குமரேச வெண்பா வெஃகாதவன் செல்வம் அஃகாது என்று முன்பு கூறினர்; இதில் செல்வத்தின் தெய்வம் அவனை உவந்து கொள்ளும் னன் கிரு.ர். உள்ளத்தில் ஆசை ஒழியின் உயர்வுகள்.ஒங்கிவருகின்றன. அறன் அறிந்து என்ற த கருமதிேகண் உணர்ந்து ஒழுகுகலே. பிறன்பொருண் விரும்புதல் பாவம்; அதனல் பழிதயர்கள் விளையும் என அற நூல்கள் குறித்துள்ளன. அவ்வுண்மையை உண்ர்க்க நன்மையை காடி ஒழுகுபவர் புன்மையில் யாகம் இழியார். இளிவான இச்சை ஒழிக்க தெளிவான இசையோடு வாழ்வதே வாழ்வாம். அக்கப் புனித வாழ்வு கனிமகிமையது. பிறருடைமையை விழையாக நெறியுடைமையே நல்ல அறிவுடைக்கு அடையாளம். அறிவு புனிதமாய்ப் புண்ணியம் கோப்க்கவரின் அக்க மனிதன் மகானுய் உயர்ந்த எண்ணிய யாவும் எளிதே எ ப்தி எவ்வழியும் இன்பம் பெறுகிருன். உலக போகங்களுக்கு உதவியாயிருப்பது பொருள். அந்தப் பொருளுக்கு அதிதேவதையா யிருப்பவள் இலட்சுமி. செல்வங் கண் கல்வினையாளர்களுக்கு நல்கி வருதலால் செல்வி, திருமகள் எனப் பெயர்கள் மருவி உயர்வுகள் பெருகி வரலாயின. கல்வினேப்பின் அல்லால் நறுக்தா மரையாளும் செல்லாள் சிறந்தார்பின் ஆயினும்--கல்வினைதான் ஒத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி த்ேதல் ஒருபொழுதும் இல். (அறநெறி சிசாரம், 124) திரு, கல்வினையாளர் பின் செல்வாள்; விேனையாளரைச் சோாள் என இது கூறியுள்ளது. கெய்வத்திரு அளயவள் ஆக லால் தீயவரை வெறுத்த விலகுகிருள்; சல்லவரை விரும்பி யருள் கிருள். பிறர் பொருண் வெஃகுவார் நெஞ்சம் யோாயிழி கிருர், வெஃகாதவர் உள்ளம் தாயராப் உயர்கிரு.ர். மனம்போல் வாழ்வு என்றபடி நல்ல மனமுடையவர்க்கு எல்லாச் செல்வங் கனயும் திருமகள் உரிமையோடு பிரியமாப் அருளுகிருள். ருேம் கிழலும் கிலம்பொதியும் நெற்கட்டும் பேரும் புகழும் பெருவாழ்வும்--ஊரும் வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க்கு என்றும் தருஞ்சிவந்த தாமரையாள் தான், (நல்வழி, 31)