பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒ. ப் பு ர வ றி த ல் 989 ւրհպւք தருவே போலப் பெருங்க கையாளர் கிருவும் உயிரினங் களுக்கு எவ்வழியும் பேருபகாரங்களைச் செய்கருளுகிறது. மன்னிய கனிகாய் நீழல் மற்றெலாம் உதவிப் பின்னும் தன்னேயும் உதவா நின்ற தருவெனத் தம் கை ஆர்ந்த பொன் எலாம் உதவிப்பின்னும்பூட்சியால் உழைத் திட்டேனும் இன்னுயிர் உதவி யேனும் இடுக்கண் தீர்ப்பார் நல்லோரே. - (நீதிநூல்) தமது செல்வத்தையும் கொடுத்துத் தம் உடலாலும் உழைத்து கல்லோர் பிறர்க்கு நலமாய் உதவி புரிவர்; இன்னுயிரையும் ஈந்து இடர் தீர்ப்பர் என்னும் இது ஈண்டு எண்ண வுரியது. ஆட்சி-உடல். உபகார நீர்மைக்கு மாத்தை இதில் உவமையாக் குறித்துள்ளார். தரு என்னும் பெயரால் அது தந்து வருகி.மு. உதவி நலன்கள் சிக்கனேக்குச் சிறந்து வருகின்றன. சொல்லாம லேபெரியர் சொல்லிச் சிறியர் செய்வர் சொல்லியும் செய்யார் கயவரே---நல்ல குலாமாலை வேற்கண்ணுய் கூறுவமை நாடின் பலாமாவைப் பாதிரியைப் பார். (ஒளவையார்) உபகார நிலைகளுக்கு மரங்களை ஒளவையார் இவ்வாடி உவமை கூறியுள்ளார். உதவி நிலை அளவு உயர்வு விளைகிறது. பலாமாம் பூவாது பலன் தரும்; மா பூத்துப் பயன் கரும்: பாகிரி பூத்தும் பயன் தாாது. தாமாகவே உணர்ந்து உதவி புவி வோரே உயர்ந்த பெருக்க கையாளராய் விளங்கி வருகிரு.ர். மாமும் மனிதர்க்கு இனிது உதவுகிறது. மரம்சா மருந்தும் கொள்ளார் மாந்தர். (நற்றிணை 226) மரமுதல் சாய மருந்துகொண் டாஅங்கு. (பெருங்கதை37) திருமருந்து ஒன்றுஉளதேல் சென்றறிந்தோர் அம்மருந்தின் வேரும் பறிப்பர் விடலரியார். (பாரிகதை) மாம் மருந்தாகி யுள்ளதை இவற்ருல் அறிந்து கொள்கிருேம். உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி---உடன்பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரும் உண்டு. (மூதுரை 20)