பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Կ9Ս திருக்குறட் குமரேச வெண்பா உறவாய் அருகே யிருந்தாலும் கொல்லும் நோய் போல் பொல்லாதவர் உளர்; கொலையில் கின்ருலும் மலை மருந்து போல் கலம் புரிகின்ற நல்லவர் உள்ளனர்; அந்த உபகாரிகளையே உரிமையா கம்புக என ஒளவையார் இவ்வாறு குறித்துள்ளார். அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால் மற்றவர்க்கு நல்ல கிளைகள் எனப்படுவார்---நல்ல வினைமரபின் மற்றதனை நீக்க அதுவே மனைமரம் ஆய மருந்து. (பழமொழி 53) விட்டுக் கொல்லைப் புறத்திலுள்ள மரம் ஆய மருந்து அல் லலை நீக்கி யருளுவது போல் ஒல்லையில் உதவுபவரே நல்ல கிளை கள் ஆவார் என முன் துறையர் இங்ங்னம் குறித்திருக்கிரு.ர். இலைதழை தளிர்க ளாலும் இனியநல் நிழல்க ளாலும் அலர்மலர் கணிக ளாலும் அடியுறு வேர்களாலும் பலவுயிர்க்கு இதமாய் நின்று பயன்படு மரம்போல் தன் இன உலகினுக்கு உதவி நின்றன் உயர்பரன் ஆகி நின்ருன். மருந்து மரம் போல் உதவி புரியும் பெருந்தகையாளன் புகழும் புண்ணியமும் பொருங்கி உயர்ந்த க.கி யடைகின்ருன். பரோப காராய பலங்கி விருகAா: பரோப காராய வஹங்கி கக்ய: பாோப காராய துஹந்தி காவ: பரோப காாார்த்தமிதம் சரீரம். (சைக்தி மஞ்சரி) பைரோபகாரமாய் மரங்கள் பழங்களேத் தரு கின்றன; பரோ பகாரமாய் கதிக ள் நீரைச் சுமந்து கொடுக்கி ன்றன; பரோபகார மாகவே பசுக்கள் பாலைச் சுரக் தருளுகின்றன; ஆகவே இந்த உடல் பரோபகாரத்தின் பொருட்டேயாம்' என்னும் இது ஈண்டு எண்ண வுரியது. அரிய பிறவிப் பயன் தெரிய வந்தது. மாம் மிருகம் முதலிய பொருள்களிடத்திருக்காவது மனி கன் உபகார நீர்மையை உணர்ந்து ஒப்புரவாய் ஒழுகி உயர் கிலையை அடைய வேண்டும். உதவி புரிந்து வரும் அளவு பதவி உயர்த்து வருகிறது. இவ்வுண்மையை உணர்ந்து உய்தி பெறுக. I would help others, out of a fellow-feeling. [R. Burton] ஒத்த உணர்ச்சியால் பிறர்க்கு கான் உதவி புரிவேன் என்னும்