பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒப் பு ர வறி த ல் 991 இது ஈண்டு உனா வுரியது. ஒத்த தை அறியும் ஒப்புரவாளன் "...பகார ரேனுய் உயர்ந்து யாண்டும் ஒளி பெற்று வருகின்ருன். நல்ல பண்புடையவர் எல்லார்க்கும் எவ்வழியும் செவ்வை ாய் இகம் புரிந்தருளுவர். இது சீதக்காதி பால் தெரியகின்றது. ச ரி த பம் இவர் காயல் பட்டணம் என்னும் ஊரில் இருந்தவர். துருக் கர் மரபினர்; மரைக்காயர் என்னும் பிரிவினர். பெருங்தன்மை யாளர். வியாபாரத் துறையில் பெரும் பொருள் ஈட்டிச் சிறங்க செல்வராய் விளங்கி யிருந்தார். நல்ல கல்வியறிவுடையவர் ஆக லால் தமிழ்ப் புலவர்களிடம் போன்பும் பெருமதிப்பும் பூண்டு பாண்டும் போற்றி வந்தார். யார் வந்தாலும் உவந்து ஈங்து வக்க மையால் இவருடைய புகழ் எங்கும் பரவி கின்றது. ஒருமுறை ாட்டில் பஞ்சம் தோன்றியது; அது பொழுது இவர் யாவருக் கும் பேருதவி புரிந்தார். இவரது உபகார நிலையை உலகம் o !. = --- H * m == LL * H. * _பந்து மகிழ்ந்தது; புலவர்கள் கலமாய்ப் புகழ்ந்து பாடினர். தட்டி லேபொன்னும் ஒர் தட்டி லேநெல்லும் ஒக்கவிற்கும் ார் தட் டியபஞ்ச காலத்தில்ே தங்கள் காரியப்பேர் ஆர்தட்டினும் தட்டு வாராம லேஅன்ன தானத்துக்கு ார்.தட் டியதுரை மால்சிதக் காதி வரோதயனே. (1 ாத புல்லர் இருந்தென்ன போயென்ன எட்டிமரம் ாயா திருந்தென்ன காய்த் துப் பலன் என்ன கைவிரித்துப் பாயா சகம் என்று உரைப்போர்க்குச் செம்பொன் பிடிபிடியாய் பாமல் ஈபவன் மால் சீதக் காதி ஒருவனுமே. (2. சித்துவந்த கவிராசர் தங்கட்கு நித்த நித்தம் பரிக்கும் நின்கைப் பொருளே பொருள் மற்றப் புல்லர்பொருள் 'வசிக்கும் சந்து நடப்பார்க்கும் வேசிக்கு வேலைசெய்யும் ரிக்கும் ஆகும்கண் டாய்சீதக் காதி தயாநிதியே. (3 கட்டாளன் காயல் துரைசீதக் காதி சிறந்த வுயர் ாட்டான் புகழ்க்கம்பம் நாட்டிவைத்தான் தமிழ்நாவலரை பட்டாண்டி யாக்கி அவர்கள் தம் வாயில் ஒருபிடிமண் போட்டான் அவனும் ஒளித்தான் சமாதிக் குழிபுகுந்.ேத {4 மறந்தாகிலும் அரைக் காசும் கொடாமட மாந்தர்மண்மேல் 1,0த்தாவ தென்ன இருந்தாவ தென்ன இறந்துவிண்போய்ச்