பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒப் புர வறி த ல் 997 219. குன்ருத தாயர் குடிமாறர் செய் நீர்மை - குன்றநொந்தார் என்னே குமரேசா-என்றும் நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயுநீர செய்யா தமைகலா வாறு. (9) இ-ள் HH nso గా - . r H- * f o i வி Gቋ mTL குமரே 巴FT真 தம ւE - ՃT ԼԸ கலகுரவால 'ELF 'EETE:5]] தாயனுகும மாறனரும் என் மறுகினர்? எனின், நயன் உடையான் கல்கூர்க் தான் ஆதல் செயும் ாே செய்யாது அமைகலா வாறு என்க. இனிய கிர்மையாளன் வறுமை அடைய நேர்ந்தால் தான் செய்து வருகி, கருமங்கள் தடையுற நேர்ந்த இடையூறேயாம். செயும் சே என்ற து உபகாரமாய்ச் செய்கிற உதவிகிலைகளை. அமைகலா ஆறு-அமைதியுருத மனக்கவலை மருவிய கெறி. பிறர் இன்புற உபகாரம் செய்ய முடியாமைக்கே மேலோள் உள்ளம் கவலுவர். கல்லோர் நிலை நன்கு தெரிய வங்கது. ஒருவனுடைய உயிர் வாழ்வை இனிது கடத்ததற்கும். பிறவுயிர்களுக்கு இதமா உதவி செய்தற்கும் பொருள் அணை யாயுளது. அது குறைங்கால் அங்க வாழ்வும் உபகாரங்களும் தளர்ந்து தாழவடைய நேரும். வறுமையால் அவ்வாறு கேகுங் கால் தாம் சுகமாய் உண்டு வாழ முடியவில்லையே என்று பெருக் தகையாளர் வருந்தார்; கம்பால் வந்தவர்க்கு உரிமையாய் உபகாாம் செய்ய முடிய வில்லையே என்றே உள்ளம் வருங்துவர். பிற உயிர்கள் இன்புற அன்போடு உதவி புரிந்து அவர்களு டைய மலர்ந்த முகங்களைக் கண்டு மகிழ்ந்து வந்தவர் அக்க உம் கார நிலையை இழந்த போது பெருங் கேடு கேர்ந்தது போல் பேதுற்று வருந்துவர். பேருதவி யிழக்கது பேது வைாயது. ஆபுத்திரன்தான் அம்பலம் நீங்கி ஊருர் தோறும் உண்போர் விஅைய் யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்தாங்கு அருந்தே மாந்த ஆருயிர் முதல்வனை இருந்தாய் நீயோ என்பார் இன்மையின் திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள ஒரு தனி வருஉம் பெருமகன் போலத் தானே தமியன் வருவோன். (மணிமேக அல, 14)