பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. வெ ஃ க | ைம 819 வஞ்சம் இல்லாதவர்க்குத் திருமகள் அருளுகிற பொருள் வளங்களை ஒளவையார் இவ்வாறு தெளிவா விளக்கியிருக்கிரு.ர். அயலார் பொருளை விழைபவர் கபட வஞ்சனைகளால் அத னேக் கவர்வர் ஆதலால் அங்கத் தீய நெஞ்சர் துளய திருவின் அருளை இழக் த விடுகின்றனர். வெஃகா அறிஞரைத் திரு வெஃ இ.அச் சேரும் னன்றது வெஃகாமை யின் மகிமையை வியகு விளக்கி கின்றது. அரிய திரு வருகிற வழி விழிதெரிய வந்தது. தத்தம் கிலேக்கும் குடிமைக்கும் கப்பாமே ஒத்த கடப்பாட்டில் தாளுன்றி-எய்த்தும் அறங்கடையில் செல்லார் பிறன் பொருளும் வெஃகார் புறங்கடைய காகும் பொருள். (நீதிநெறிவிளக்கம், 65) பிறன் பொருள் வெஃகார் புறங்கடையில் வந்த பெரும் பொருள்கள் குவிக்க நிற்கும் எனக் குமரகுருபரர் இவ்வாறு குறித்துள்ளார். குறிப்புகள் க. ர்ந்த சிக்தனைகள் தோப்ந்து வங் அள்ளன. உண்மையை ஊன்றி உணர்ந்து கொள்ளுக. வெஃகாத விவேகியை விரும்பித் திரு வேகமாய் வந்து சேரும் என்றகளுல் வெஃகாமையுள் அரிய புண்ணியம் மருவி யுள்ளமை தெரிய கின்றது. மருளான பொருள் விழைவு ஒழிய வே தெருளான விழுமிய தெய்வத் திருவருள் சேர வருகிறது" இளமை கிலேதளர மூப்போ டிறைஞ்சி யுளமை உணராது ஒடுங்கி-வளமை வியப்போவல் இல்லா வியலிடத்து வெஃகாது உயப்போகல் எண்ணின் உறும். (புறப்பொருள், 10) உயிர் துயர்நீக்கி உப்ய வேண்டுமாயின் வெஃகுதல் ஒழிய வேண்டும் என இது விளக்கியுளது. பெடப்யறிவாளரது மேலான பிரிமையாப் வெஃகாமை மேவியுள்ளமையால் பொப்யான _மய அடையவர் அதனை அடையமுடியாமல் அவலமுறுகின்ற _ார். மாய இருள் நீங்கினவரே தளயவராய்த் தலங்கியுள்ளார். ாயவேன் பிறர்பொருளே நள்ளேன் கீழாரோடு உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்-வியவேன் திருமாலே அல்லது தெய்வமென்று ஏத்தேன் வருமாறென் சம்மேல் வினே. (இயற்பா. 64) _ வாழ்வின் புனித வழிகளைப் பொய்கை யாழ்வார் இவ்வாறு