பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H000 திருக்குறட் குமரேச வெண்பா அல்லலான நல்குரவடைந்தும் இவர் உள்ளம் களாாம்ல கூவிக்கு வேலை செய்து தம் கடமையை உரிமையோடு புரிந்து வங்துள்ளார். அவ் வுண்மையை இவை தெளிவா விளக்கியுள்ளன. ச ரி த ம் 2 மாறனர் என்பவா இளையான்குடி என்னும் ஊரில் இருக் தவர். எர்வளங்களால் சீர்மிகப் பெற்றவர். யாவருக்கும் பேருப காரி. சிவனடியாரைச் சிவன் எனவே கருதி நாளும் அவரை இனிது பேணி வந்தார். எவ்வுயிர்க்கும் இாங்கி எவ்வழியும் மாரு மல் யாண்டும் உதவி புரிந்து வந்தமையால் நீண்டிருந்த செல்வம் எல்லாம் நிலை குலைந்து போயின. வறுமை புகுந்தது. அல்லல் துமிகுந்த வறுமையிலும் இவர் யாதும் தளராமல் நல்லது செய்து வருவார் என்னும் உண்மையை உலகம் அறிந்து தெளியும்படி எல்லாம் வல்ல இறைவன் மறையாய் முறைசெய்தது போல் பொல்லாத ல் கு ர வு இவரிடம் புகுந்து நின்றது. அதிசய மான தெய்வ சோதனையில் வேதனைகள் மிகுந்து விளைங்தாலும் இவர் யாதும் வழுவாமல் சாதனையோடு கன்கு தேறி வந்தார். செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வ தன்றியும் மெய்யில்ை அல்லல் நல்குர வான போதினும் வல்லர் என்றறி விக்கவே மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள்தொறும் மாறிவந்து ஒல்லை யில்வறு மைப்ப தம்புக க் உன்னினர் தில்லை மன்னினர். (1 இன்ன வாறு வளஞ்சுருங்கவும் எம்பி ரான் இளை யான்குடி மன்னன் மாறன் மனஞ்சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும் தன்னை மாறி இறுக்க வுள்ள கடன்கள் தக்கன கொண்டுபின் முன்னை மாறில் திருப்பணிக்கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினர். (2 (பெரியபுராணம், 10)