பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒப் புரவ றி த ல் 1001 உரிய வளங்கள் யாவும் குறைந்து வறுமையடை ந்தபோதும் மார் செய்து வந்த கரும காரியங்களை இவர் உறுதியோடு ஊக்கி ஆற்றி யுள்ளமையை இதில் ஊன்றி கோக்கி காம் உணர்ந்து கொள்கிருேம். ல் கூர்ந்தாலும் நயனுடையார் பயனுடைய ை காாங்களைப் பரிந்து புரிந்து வருவர்; எவ்வழியும் அவர் இனிய வாய் ஒழுகுவர் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி நின்ருர். கல்ல உபகாரி கல்கூர்ந்தால் காட்டுக்கோர் *վՅՆ)ՅՆ)ՅՆ) ՅկՅllՅՆ)ԼD -ԶվՅյ வறுமை புறினும் உதவி செய். 20. வெள்ளி கெடுவாய் எனவுரைத்தும் மாவலியேன் கொள்என்று தந்தான் குமரேசா-தள்ளாத ஒப்புரவி ல்ைவரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோட் டக்க துடைத்து. (ய) இ-ள் குமரேசா! கேடு என்று வெள்ளி தடுத்தும் மாவலி ஏன் வோள் என்று கொடுத்தான்? எனின், ஒப்புரவில்ை கேடு வரும் கனின் அஃது ஒருவன் விற்அக் கோள்தக்கது உடைத்து என்க. உபகாரம் செய்வதால் கேடு வரும் எனினும் அது விலை கோடுத்து ஒருவன் வாங்கிக் கொள்ளும் தகுதியை யுடையது. ஒப்புரவு செய்தல் என்பது பிற உயிர்களின் துயர்ரே உதவி * 11. ա. அவ்வாறு செய்யின் ெபா ரு ன் முதலியன குறைய சேபரம். அவை குறையவே வறுமையாம். அக்க மிடியை மிடி பன மு. கரு.காமல் மேன்மையாக எண்ணுவோனே ஒப்புரவாள முறு ஒளி மிகுந்து உயர்ந்து அற்புத நிலையை அடைய முடியும். வருக்கி ஈட்டிய பொருள் குறைந்து போம் என்று அஞ் ேெய பலர் உபகாரம் செய்ய முடியாமல் ஒதுங்கி ஒளிகின்றனர்; விலா இயல்பாகவே யாதும் சயாத படு உலோபிக ளாய்ப் பிறக் Aருக் கின்றனர். அச்சத்தாலும் அவலத்தாலும் ஒப்பு:ாவு கலனை பியங்க இப்படிக் கொச்சை மக்கள் கோடிக்கணக்காய்க் கூடி அன்ப காட்டிலே உள்ளம் துணிந்து ஊக்கி உதவும் வள்ளலைக் வாண்பது மிகவும் அரிதாம். அக்க அரிய நிலைமை தெரிய வந்தது. 126