பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1002 திருக்குறட் குமரேச வெண்பா நூற்றுவரில் தோன்றும் தறுகண்ணன்; ஆயிரவர் ஆற்றுளித் தொக்க அவையகத்து மாற்றமொன்று ஆற்றக் கொடுக்கும் மகன் தோன்றும்; தேற்றப் பரப்புநீர் வையகம் தேரினும் இல்லை இரப்பாரை எள்ளா மகன். (தகடுர்) அாறு பேருள் வீரன் ஒருவன் தோன்றுவான்; ஆயிரம் பேருள் அறிஞன் ஒருவன் தோன்றுவான்; உலகம் முழுவதும் தேடினுலும் கல்ல கொடையாளி ஒருவனைக் காண்பது அரிது என இது காட்டி யுளது. இனிய உபகாரி அரிய பிறவியாகிருன். ஆர்த்தசபை நுாற்ருெருவர் ஆயிரத்தொன் ரும்புலவர் வார்த்தை பதின யிரத்தொருவர்-பூத்தமலர்த் தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர் உண்டாயின் உண்டென்று அறு. (ஒளவையார்) சிறந்த பேச்சாளி, தெளிக்க புலவன், உயர்ந்த வள்ளலைக் குறித்து ஒளவையார் இவ்வாறு கணித்திருக்கிரு.ர். கோடி மக் களுள் ஒடு கொடையாளி கிடைப்பது அரிது என்ற களுல் Flo_F. R. கார சீர்மையின் அருமையை ஒர்ந்து உணர்ந்து கொள்ளலாம். தன் வாழ்க்கைக்கு உதவியா புள்ள பொருளைப் பிறர்க்கு உபகாரமாய்க் கொடுப்பவன் பெருந்தகைமை யாளகுகின்ருன். ஒருவன் என்றது உயர்க்க மனிதனுப்ப் பிறந்துள்ள அக்க. பிறப்பின் சிறப்பும் சீர்மையும் கூர்மையாத் தெரிய. எடுக்க வுட லால் புகழும் புண் ணியமும் பெற்று அடுத்த பிறவியை அடையா மல் செய்து கொள்பவனே அதிசய பாக்கியவான் ஆகின்ருன். அந்த ஆக்கம் ஆருயிர்கட்கு உதவி வருதலால் நேரே வருகிறது. பிற உயிரின் துயரை நீக்கி அதனை ஆதரிக்கத் தன் பொருளையும் உடலையும் உயிரையும் உதவ கேர்வது உத்தம வள்ளலின் இயல் பாயுள்ளது. ஒப்புரவில்ை இவ்வாறு கெட கேர்ந்தவன் உயர்க்க தேவரும் அடைய முடியாத அரிய பேரின்ப நிலையை مخضرة) ـههة لإكت உலகம் உள்ள அளவும் பெரிய கீர்த்தியோடு பெருகி கிற்கிருன். ஒரு பறவைக்கு உதவி செய்யத் தன் உயிரையும் கொடுக்க நேர்ந்த சிபி மன்னனே வானும் வையமும் இன்றும் , لهIT لمية رضي வருகின்றன. அரிய உபகாரம் பெரிய அதிசயமாய் நிலவுகிறது.