பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒப் புரவறிதல் 1003 எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் - புள்ளுறு புன்கண் தீர்த்தோன். (சிலம்பு, 20) புறவுநிறை புக்குப் பொன்னுலகம் ஏத்தக் குறைவில் உடம்பு அரிந்த கொற்றவன். (சிலப்பதிகாரம், 23) புள் உறு புன்கண் தீர்த்த வெள்வேல் சினங்கெழு தானைச் செம்பியன். (புறம் 37) கொலேயேறு உடம்படையக் கொய்தாலும் எய்தாத் துலேயேறி வீற்றிருந்த சோழன். (குலோத்துங்கன் உலா) /பறவை மன்னுயிர்க்குத் தன் உயிரை மாருக வழங்கினன். (இராமா,குலமுறை) கிபி யின் உபகார நீர்மையை இவை வியந்து விளக்கியுள்ளன. அப்பு.ாவினல் நேர்ந்த கேட்டைத் தன் உயிரைக் கொடுத்தும் றம் மன்னன் உவந்து கொண்டுள்ளமையை இங்கே உணர்ந்து கொள்கின்ருேம். பிறர் இன்புறத்துன்புறுவதுபேரின்பமாகிறது. ஆவுக்கு ஆயினும் அந்தணர்க்கு ஆயினும் யாவர்க் கேனும் எளியவர்க்கு ஆயினும் சாவப் பெற்றவரே தகை வானுறை - தேவர்க்கும் தொழுந் தேவர்கள் ஆகுவார். (இராமாயணம்) கற்றவர் கடவுள் தானம் சேர்ந்தவர் களைகண் இல்லார் அற்றவர் அந்தணுளர் அன்றியும் அனைய நீரார்க்கு உற்றதோர் இடுக்கண் வந்தால் உதவுதற்குஉரித்தன்ருயின் பெற்ற இவ் வுடம்பு தன்னுல் பெறுபயன் இல்லை மன்ைே. (சூளாமணி) பிறர்க்கு உபகாரமாய்த் தம் உயிரையும் உதவுபவரே பெருக் வகையான பேரின்ப நிலையினர்; அவ்வாறு ஒப்புரவு செய்வதே வாக்க உடம்பு பெற்ற சிறந்த பயனும் என இவை உணர்க்கி அன்னன. அரிய பிறவிக்கு உரிய பயன் ஆருயிர்க்கு அருளலே. ஈங்கிதுவும் அன்றி எவரேனும் தம்மடங்காத் நீங்கு பெறின் உதவி செய்என்று இரந்திடலும் ஆங்கொருவன் செய்யாது அதுமறுத்துத் தன்னுயிரைத் தாங்கல் உலக நடைதனக்குத் தக்கதுவோ? (1)