பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1006 திருக்குறட் குமரேச வெண்பா பிறர்க்கு உதவி புரிந்து பெரும் புகழ் அடைந்துள்ள பெருங் ககையாளர்களை இவை வரைந்து காட்டியுள்ளன. காட்சிகள் கரு செவ்வையாய்ப் .திக் காணத் தக்கன. ஒப்புரவை எவ்வழியம் பேணிப் பெருமகிமை பெற்றிருக்கும் வித்தகர்களை வியந்து மகிழ்ந்து புகழ்ந்து வருகிருேம். அரிய செயல் அதிசயமாகி, து. தன்னை ஒப்புக்கொடுத்தும் ஒப்பு:ாவை உவந்து கொள் வோன் உத்தம வள்ளல் ஆகிருன். ஆகவே உயர் புகழோடு ஒளி பெற்று கிற்கிருன். இவ் வுண்மை மாவலிபால் தெரிய நின்றது. ச ரி க ம். இம் மன்னன் அசுரேசனனை விரோசனுடைய அருமைத் கிருமகன். தாய் பெயர் சயதேவி. இவன் அரிய பல கலைகளை --- = ూ - Fo = அறிந்தவன். பெரிய கொடையாளி. பெருந்தகைமை நிறைந்த வன். விந்தியாவலி என்னும் தனது அருமைமனேவியுடன்அமர்ந்து இனிய போகங்களை நகர்ந்து இவன் அ சு புரிந்து வந்தான். அமாரும் இவன் எதிரே அடங்கி நின்றனர். மூவுலகங்களும் இவனுடைய ஆட்சியில் அமைந்திருந்தன. தானவர் யாண் டும் மூண்டு உயர்ந்து வரவே வானவர் அயர்ந்திருந்தனர். நீண்ட காலமா இசை திசை பாவ இவன் கெடிது ஆண்டு வந்தான். தேவராசன் திருமாலிடம் முறையிட்டான். பிரகலாதன் போன் ஆன இவனது புண்ணிய நிலையையும் அமரர் எண்ணிய விளைவை பும் கண்ணியமாய் நிறைவேற்றக் கருதித் திருமால் வாமன வடிவ மாய் இவனிடம் வந்தார். மூன்று அடி மண் தனக்குக் கான மாத் தரும்படி கேட்டார். இவ வள்ளல் உள்ளம் உவந்து கொடுக் கான்; அடுத்திருந்த குரு தடுத்தார். அரசர் பெரும! இந்த உதவி தவறு; வந்துள்ளவன் மாயன்; மாய வஞ்சமாய் நின்பால் வந்து இாந்து நிற்கின்ருன்; கொடுத்தால் குடிகேடாம்” என்ருர். கொடுக்கின் ஈது கொடை அன்று குற்றமோடு அடுத்துளோரையும் சுற்றம் என்பாரையும் கெடுத்து நீயும் கெடுநரகு எய்துவை விடுக்க வேண்டும்.இக் குற்ற விழைவையே (1 அள்ளி லைத்தரு அஞ்ச அளிக்கும்கை வள்ளலே ஒரு மாமறை யோன் என