பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

820 திருக்குறட் குமரேச வெண்பா தெளிவாக் கூறியுள்ளார். பிறர் பொருளை நயவேன் என் கல்ை இவரது இனிய புனித நீர்மையை உணர்ந்த கொள்ளுகிருேம். வெஃகாமையுறின் அரிய இன்பகலங்களும் பெரிய மகிமை களும் வரும் என்பது திரு சேரும் என்றதனுல் தெரி. வக்கது. பிறர்பொருளை விரும்பாகவனப் பாக்கிய லட்சுமி விரும்பி வரு கிறது. வாவே எல்லாச் செல்வங்களும் பெருகி நிற்கின்றன. மல்லல் நெடும் புவியனேத்தும் பொதுக்ேகித் தனிபுரக்கும் மன்னர் தாமும் கல்வியினில் பேரறிவில் கட்டழகில் கிகளில் லாக் காட்சி யோரும் வெல்படையில் பகைதுறந்து வெஞ்சமத்து வாகைபுனே விரர் தாமும் அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைகின் அருள்நோக்கம் அடைந்துள்ளாரே. (1) செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிரும் எழில்மேனித் திருவே! வேலே அங்கணுலகு இருள் துறக்கும் அலர்கதிராய் வெண்மதியாய் அமரர்க் கூட்டும் பொங்கழலா யுலகளிக்கும் பூங்கொடியே! நெடுங்கானில் பொருப்பில் மண்ணில் எங்குளே.ே அவனன் ருே மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்ப தம்மா! (காசிகாண்டம். 5) இலக்குமி தேவியை அகத்திய முனிவர் இவ்வாறு துதித் திருக்கிரு.ர். கதிமொழிகள் மதிநலம் கனிக்: வங்கள் ளன. திரு மகளின் மகிமை மாண்புகளை உரிமையோடு உணர்ந்த உவந்து கொள்கிருேம். இத்தகைய திரு சேரும் என்றகளுல் வெஃகா அறிவுடையார் எத்தகைய பாக்கிய சாலிகள் என்பதை உய்த்து அறியலாகும். உறுவகை உணர்ந்து உயர்நலம் பெறுக. அயலார் பொருண் மயலா விரும்பாதே; அக்க விருப்பம் ஒழியின் உனக்குப் பெரும் பொருள்கள் உளவாம். இலட்சுமி யே உன்னிடம் குடிபுகுந்து இனிய இன்பகலங்களை எவ்வழியும் அருளுவாள். வெஃகாமையைமேவி ஒழுகி விழுமியோன் ஆகுக. பிறர் பொருண் விழையாதவர்க்கு எல்லாச் செல்வங்களும் தாமாகவே வந்து சேரும். இது குசேலர்பால் தெரிய கின்றது,