பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1010 திருக்குறட் குமரேச வெண்பா ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலே பகர்வோர் ஆற்ரு மாக்கள் அரும்பசி கஅளவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை. (மணிமேகலை} == எளியவர் பசியை நீக்குவதே மெய்யான ஈகை, வலியவர்க் குத் தருவது கரும நிலையில் ஒரு வணிகமாம் எனத் தீவதிலகை ஈதல் வகையைச் சாதுரியமா இங்ஙனம் குறித்துள்ளார். இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும் - அறவிலே வணிகன் ஆய்அலன். (புறம் 134) ஆயின் தாய ஈகையை மோசியார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். பயனுேக்காது ஆற்றவும் பாத்தறிவொன் றின்றி இசைநோக்கி ஈகின்ருர் ஈகை--வயமாப்போல் ஆலித்துப் பாயும் அலைகடல் தண்சேர்ப்ப! கூலிக்குச் செய்துண்ணும் ஆறு. (பழமொழி 40) புகழை எதிர்பார்த்து ஈயும் ஈகையும் இகழ்வுடையதே என முன்துறையரையர் இங்கனம் குறித்திருக்கிருள். கூலி (്ജ്, என்று கேலி செய்கிருப்பது கூர்ந்து சிங்கிக்க வுரியது. பசியால் வருந்து வோர்க்குப் பரிந்து உணவு தருவது போல் வறிபார்க்கு ஈவது. பசியாகவர்க்கு விரைந்து விருந்து புரிவது போல் பிறர்க் குக் கருவது. ஈகைக்கு உரியவர் எளியவரே. அவர்க்கே அணி புரிந்து அருளுக. அல்லார்க்கு ஈவது கல்ல ஈகை யாகாது. ஒடி எங்கும் உலரும்பைங் கூழ்களை நாடி மைமுகில் நன்மழை பெய்தல் போல் வாடி நையும் வறிஞர் இருக்கையைத் தேடி மேலவர் செய்வர் உதவியே. (நீதிநூல்) வாடிய பயிர்க்கு மழை பொழிவது போல் வறியவர்க்கு அருள்பவர் வான மாரியாய் மேன்மை பெறுகின்ருள். எளியவர்க்கு இதமாய் அளி புரிந்து உதவுவதே விழுமிய ஈகையாம். இது பேகன் பால் தெளிவாய்த் தெரிய கின்றது. ச ரி த ம். இந்த உபகாரி இசை மிகுந்த ஒரு குறுகில மன்னன். மலே நாட்டையுடையவன். கல்லூர் என்னும் நகரில் இருந்தவன். இவ. - - - - --- .i * كي كي லுடைய மனைவி பெயர் கண்ணகி. கல்ல புண்ணியவதி. அக