பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1014 திருக்குறட் குமரேச வெண்பா தமது உள்ளத்துணிவை மாணிக்கவாசகர் இவ்வாறு உரைக் அதுள்ளார். எதையும்கொள்ளாமல்யாவும் ஈசனுக்குஈங்கிருக்கிரும். முயன்று வாழ்பவன் சிறந்த நிலையில் உயர்ந்து வருகிருன். இாந்து கொள்பவன் இழிந்து ஒழிகிருன். ஈனமான அந்த இழிவு நோாமல்மானமாய் மனிதன் இனிது வாழ வேண்டு மானுல்யாண் டும் யாரிடமும் எதையும் வாங்கலாகாது. பிறரிடம் கை எங்கி வாங்க நேர்ந்த போதே அவன் நொய்யனுய்த் தாழ்ந்து போ கிருன். அங்கத் தாழ்வில் விழாமல் வாழ்வில் உயருக. பிறர்க்கு உபகாரமாய்க் கொடுப்பது தன் உயிர்க்கே இன் பமாய் வருகிறது. புகழும் புண்ணியமும் ஈகையால் விளைந்து வருதலால் ஈதல் நல்லதாயது. ஈத (ു என்றதிலுள்ள " ஒலியை உள்ளச் செவியால் கூர்ந்து உணர்பவர் அதன் உ ய ர் கிலையை ஒர்ந்து தெளிவர். வழங்குபவன் வள்ளலாய் விளங்கி வருகிருன். ஈபவன் உயர்கிருன்; ஏற்பவன் இழிந்து கழிகிருன். வெள்ளியை ஆதல் விளம்பினை மேலோர் வள்ளியர் ஆக வழங்குவது அல்லால் எள்ளுவ என் சில இன்னுயிர் ஏனும் கொள்ளுதல் தீது கொடுப்பது நன்ருல். (1 மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள் மாயாது ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்! வீந்தவர் என்பவர் வீந்தவர் ஏனும் ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே? (இராமா, வேள்வி 29, 30) தன்பால் வந்த வாமனருக்கு மாவலி தானம் கொடுக்க கேர்ந்தபோது சுக்கிராச்சாரியார் தடுத்தார். அப்பொழுது அவரை நோக்கி அம் மன்னன் இப்படிப் பேசியிருக்கிருன். பெரிய கொடை வள்ளல் வாயிலாக ஈகையின் அருமை பெருமை களைக் காவியக் கவிஞர் சீவிய ஒவியங்களா வரைந்து வைக் துள்ளார். மனித வாழ்வு மாண்புறும் வழி விழி தெரிய வந்தது. இன் உயிர் எனும் கொள்ளுதல் தீது, கொடுப்பது கன்று என்ற தில் இக் குறள் கின்று நிலவுகின்றது. வள்ளியோர் உயிரையும் கொடுப்பர்; எதையும் கொள்ளார் என ஈதலின் உயர்வையும்