பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. ஈ ைக 1015, ாற்றலின் இழிவையும் எற்றமா விளக்கி யுள்ளார். அரிய உயிர் போக கேர்ந்தாலும் இளிவான வழியில் அதனை இரந்து கொள் ார்; இாந்து உயிர் வாழ்வதினும் இறந்து ஒழிவதே சிறந்ததாம். இனிய உயிரை இனிது மருவி அதிசய நிலையில் ஈகையை இங்கே கம்பர் பெருமான் துதி செய்திருப்பது துணுகி உணா வுரியது. உயிரோடு இருக்காலும் இரத்தவர் செத்தவரே; இறங்து போனுலும் ஈகையாளர் என்றும் அழியாத புகழுடம்போடு ன்ெறு நிலவுகின்ருர். இாப்பது இறப்பதிலும் அழி கேடான யேது; ஈவது தேவருலகினும் திவ்விய ஒளியை இங்கே தருக லால் இது யாண்டும் அதிசயமான கன்மையுடையது. செம்மை யும் சீர்மையும் செறிந்து இம்மையும் மறுமையும் கிறைந்து கரும 'திகள் சுரந்து வந்துள்ள இக் கவிகளின் சுவைகளைக் க ரு க் கோடு கூர்ந்து ஒர்ந்து கொள்பவர் ஆன்ம நீர்மைகளின் மேன் மைகளை கன்கு கேர்ந்து சீர்மையாய் உயர்ந்து கொள்வர். இாந்து கொள்வது எவ்வழியும் இழி வே, ஈந்து அருளுவது யாண்டும் உயர்ந்த மேன்மையே. ஏற்பதை நா னி எள்ளி இகழ்ந்து தள்ளவும், ஈவதை உள்ளம் உவந்து பேணி எவ்வழியும் மனிதன் செவ்வையா உயர்ந்து வரவும் இது உணர்த்தி யுள்ளது. To give should be our pleasure, but receive, our shame. (Go!dsmith C. W. 100, கொடுப்பது கமக்கு உயர் வான இன்பம்; கொள்வது இழி வான துன்பமாம் என்னும் இது இங்கே நன்கு அறிய வுரியது. It is more blessed to give than to receive. (Bible, Acts 20, 35) கொள்வதினும் கொடுப்பதே சிறந்த பாக்கியம்’ என ாநாதர் இவ்வாறு ஈதலைக் குறித்துக் கூறியுள்ளார். ஈவது நன்று தீது ஈயாமை; நல்லவர் மேவது நன்றுமே வாதாரோடு---ஒவாது கேட்டுத் தலைநிற்க கேடில் உயர்கதிக்கே ஒட்டுத் தவநிற்கும் ஊர்ந்து. (சிறுபஞ்சமூலம், 101) ாவது நன்று என்று காரியாசான் இங்வனம் கூறியுள்ளாா. ஏற்பது இகழ்ச்சி. (1)