பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1016 திருக்குறட் குமரேச வெண்பா இயல்வது கரவேல். 2 ஐயம் இட்டு உண். 3 (ஆத்திசூடி) கொள்வது இழிவு; கொடுப்பது உயர்வு என ஒளவையா ரும் இவ்வாறு செவ்வையாய் விளக்கி உரைத்துள்ளார். கொள்வோர் துன்பமான கீழுலகத்தை அடைவர்; கொடுப் போர் இன்பமான மேல் உலகத்தை எய்துவர். இவ்வுண்மையை மாற்றிக் கூறி யாரேனும் மயக்கினும் மயங்க லாகாது. கோடி கொடுத்தாலும் கொள்ளேல் இயன்றவாை நாடிநீ நல்கலே நன்றென்று---நீடுபுகழ் நல்லோர் உரைத்த நயமொழியை எவ்வழியும் எல்லோரும் பேணல் இனிது. இழிவான இரவை ஒழிக, உயர்வான ஈகையைப் பழகி வருக. யாரிடமும் கொள்ளாமல் எதையும் ஈவதே சீரிய மேலோர் செயலாம். இவ்வுண்மை கன்னன் பால் நன்கு காண நின்றது. ச ரி க ம் இந்த மன்னன் அதிசய விரன். ஈகையாலும் வாகையா அம் யாரும் தனக்கு கிகளில்லாதவன். கன் பால் வந்தவர் எவர்க் கும் உவந்து கொடுத்து வந்தமை பால் உயர்ந்த கோடை வள்ளல் என்று உலகம் புகழ்ந்து வர இவன் ஒளி பெற்று வங்கான். கவசம், குண்டலம் என்னும் இரண்டு திவ்விய அணிகள் இவனிடம் தெய் விகமாய் இணைந்திருந்தன. அவற்றை அணிந்து நின்ருல் இவனே யாரும் வெல்ல முடியாது. தன் உயிரினும் இனியனவாக அன் வணிகளை இவன் பேணி வந்தான். பஞ்சவரைப் பாதுகாக்க நேர்ந்த கண்ணன் அந்த அரிய அணிகலன்களை இவனிடமிருந்து கவர்ந்து கொள்ள விழைந்தான். இந்திான கினேந்தான்: அவன் கேயே வந்தான். காரியங்களை உாைத்தான். அணிகளை வாங்கி இil" எவினன். எவிய பொழுது அவன் கூறிய உரைகள் இவனு டைய ஈகையின் சீர்மை நீர்மைகளே நேரே துலக்கி நின்றன. வல்லார் வல்ல கலைஞருக்கும் மறைநூ லவாககும கடவுளாககும இல்லா தவர்க்கும் உள்ளவர்க்கும் இரந்தோர் தமக்கும் துறந்தவர்க்கும் சொல்லா தவர்க்கும் சொல்பவர்க்கும் சூழும் சமயா திபர்களுக்கம்