பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. ஈ ைக 1019 எடுப்பது இழிவே எவர்க்கும் இரங்கிக் கொடுப்பதே நன்ற குணம். ஏற்று இழியாதே;.ஈக்து மகிழ்க. 223. தெள்ளு குமணனென்றும் செப்பாமல் ஏன் த்லையைக் கொள்ளென முன் தந்தான் குமரேசா-எள்ளும் இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள. (3) இ-ள். குமரேசா இல்லை என்று சொல்லாமல் தன் தலையையும் என் குமணன் கொடுத்தான்? எனின், இலன் என்னும் எவ்வம் உசையாமை ஈதல் குலன் உடையான் கண்ணே உள என்க. யான் வறியன் என்னும் இழி மொழியைச் சொல்லாமல் கொடுக்கும் இயல்புகள் கல்ல குலமகனிடமே நிலையா யுள்ளன. அரிய ஈகையின் பெரிய இடம் உரிமையாய்த் தெரிய வங்தது. o ஏற்றல் தீத ஈசல் நன்று என முன்னம் குறித்தார். அக் திைேம யாதும் இன்றி கன்மையே உடையாரை இங்கே ஈயமாக் கூறு கின்ருர். கொடையின் உயர்வு கூர்ந்து உணர வுற்றது. பொருள் யாதும் இல்லாதவன் இலன் என நேர்ந்தான். வறியன் என்னும் அச் சிறுமையைச் சொல்லு வோன் உள்ளம் மறுகி கானுவன்; கேட்போரும் பரிந்து வருந்துவர் ஆதலால் அது இழிந்த துபா மாபது. ஆகவே அதனை எவ்வம் என்ருர். எவ்வம் - இழிவு; இகழ்ச்சி; அதுன்பம். கூர்ந்த எவ்வம். (புறம் 393) யான் உற்ற எவ்வம் உரைப்பின் (கலி 146) எவ்வமிக் கவனும் புலம்ப. (பெருங்கதை 33) எவ்வம் தீர்ந்திருந்தாள். (சீவகசிந்தாமணி 874) என்வம் திர. == (ஐங்குறுநூறு 59) இவற்றுள் எவ்வம் உணர்த்தி கிற்கும் பொருள்களை அறிக. குலன் உடையான் என்றது கல்ல குடிப் பிறந்த கன்மகனே. அன்பு பண்பு அமைதி முகவிய இனிய குண கலங்கள் கிறைக்க