பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1020 திருக்குறட் குமரேச வெண்பா பாம்பரையாகவே உாம் பாய்ந்து வந்துள்ள சிறக்க குடும்பத்தில் பிறந்த மகனிடம் இயல்பாகவே உயர்ந்த பொங் தகைமை T - * கு H அமைந்திருக்கும். அங்கக் குலமகனிடம் ஒரு வேளை வறுமை கேர்ங்கிருந்தாலும் எவரிடமும் யாதும் இாவான்; தன் பால் வங் தவர்க்கு அன்பாய் இயன் றகை ஈக்கருளுவான். ஈகையின் தலை மைக்கு இனிய நிலையம் கலமாய் இங்கே அறிய கேர்ந்தது. இன்மை கழுவி நின்ருலும் அங்க இளிவை வெளியே உரை யாமல் அளியோடு ஈவதையே மேலோர் செய்து வருவர். அவ் வுயர் பெருக்ககையின் இயலும் செயலும் ஈண்டு உனா வங்தன. செய்கை அழிந்து சிதல்மண்டிற் றயினும் o பெய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும் எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிப்பிறந்தார் செய்வர் செயற்பா லவை. (நாலடியார் 147) குலன் உடையான் உபகார கிலேயை இது கலமா உசைன் துளது. பெரிய மாளிகை சிதைக்கிருந்தாலும் மழைக்கு ஒதுங்க எவர்க்கும். அது இடம் கரும்; வறுமை புறினும் குடிப் பிறந்தார் கொடுத்தருளுவர். இதில் எவ்வம் வந்துள்ள செவ்வி காணுக.

  1. = o m -- o t-- = என்வம் உரை யாமை என் தகனுல அதனை உாைககும படி

யான வறிய நிலைமை கேர்ந்துள்ளமையை ஒர்ந்து கொள் கிருேம். . குலனே உடைமையாக் கொண்டுள்ளவன்; குலனை யாதும் உடையாமல் எவ்வழியும் செவ்வை பாப் பாதுகாப்பவன் என ஆக மா புனரும்படி இவ் வாசகம் அமைந்துள்ளது. உரிய குலனே அரிய கலமாப் பேணுக; அது குலையாமல் இருப்பது நிலையான ஈகை யாலே யாம். ஈதல் எவரையும் உயர்வாக்குகிறது. மனிதனது மேன்மை அவன் இனிது உதவி வரும் உப காா நிலையில் மருவி புளது. இல்லை என்னும் சொல் கல்ல ஈகை யாளரிடம் எவ்வகையிலும் யாண்டும் யாதும் இல்லை யாம். இல்லது நோக்கி இளிவரவு கூரு முன் நல்லது வெஃகி வினேசெய்வார். (பரிபாடல், 10) இல்லை என்னும் இளி வுரையை இாப்போர் கடரு மு ன - -- --n El * H --- - விப்பறிந்து விழு. r\ • ri ILIATIT கொடுப்பர் ஒT இது குறித்துள