பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I022 திருக்குறட் குமரேச வெண்பா இவ்வாறு விநயமாய்ப் பாடியிருக்கிருர். வறியவனை எனக்குக் கொஞ்சம் சோறு கொடுத்தால் போதும்; பெரிய யானையைத் கந்துள்ளான்; என் ஒரு வாய்க்கே உணவு இல்லாத நான் இந்த கால்வாய்க்கு இாை எங்கே தேடுவேன்? நால்வாய்- யானை. புல வர்களுடைய உல்லாச கிலேம்ையும் குலமக்களுடைய கொடைத் தலைமையும் இங்கே கலமாய் நன்கு தெரிய வந்துள்ளன.

  • இலன் என்னும் எவ்வம் உரையர் மை ஈதல் இயல்பகலாக் குலனுடையான் கண்ண தென்றம்ைக் கேற்பக் குறித்துவந்த புலவர்க் குணவிட்டுப் போற்றிய தும்பர் புகழ்வதன்றிப் பிலமும் புகழ்ந்திடும் மூதூர் வளவந்தைப் பிச்சப்பனே.”

இக்குறளைப் புலவர்கள் இவ்வாறு தழுவிப் பாடியுள்ளனர். இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் என்னும் இது பல வகையான பொருள்களுக்கு கிலேயமாய் நிலவி புள்ளது. 1 யான் எளியன் என்னும் இளிவை இரவலன் மொழியாமுன் ஈதல். 2 தன்பால் வந்தவன் பின்பு பிறரிடம்போய் இலன் என்னுமல் ஈதல். 3 தன்னிடம் இலன் என்றவன் பின் அவனிடம் வருவார்க்கு இலன் என்னுதுஈதல். 4 தன்முன் வந்தவனே இவன் இல்லாதவன் என்று பிறர் சொல்லாதபடி உதவல். 5. இவன் இல்லாத எளியவன் என்று தான் இகழ்ந்து கூருமல் உதவல். 6 இலன் என்று இன்னன் என்பால் வந்தான் எனப்;பிறரிடம் பழியாமல் உதவல். 7 என்இல்லில் வந்து இல்லைஎன்று நின்ருன்என இரவலனை எள்ளாமல் தருதல். 8 என்பால் பொருள் இல்லை என்று புகல் கூருமல் தருதல். 9 ஈயாமையால் இவன் இல்லாதவன் என்று உலகம் பழியாமல் தருதல். 10 இலன்என்னும் எவ்வம் யாரும் உரையாமல் கொடுத்தல்